வா வா காமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தியாருஉஜ்ஜயினிஎன். கண்ணன்தமிழ் படம் 2

Vaa Vaa Kaama Song Lyrics in Tamil


BGM

பெண் : தத்தா தரும் தேகம் பரிரு நதுனா…
தத்தா தரும் பாதம் பரரு திருரா…

BGM

பெண் : வா வா காமா…
இங்கு யார்தான் ராமா…
கொன்றால் பாவம்…
என்னை தின்றால் தீரும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கொடி விட்டு இள மொட்டு துடிக்காதா…
மதன விரல் பட்டு வெடிக்காதா…
இடை தொட்டு புது மெட்டு படிக்காதா…
உல்லாசனே…

பெண் : வா வா காமா…
இங்கு யார் தான் ராமா…
கொன்றால் பாவம்…
என்னை தின்றால் தீரும்…

BGM

பெண் : நூறு வகை சுகம் காணலாம்…
நூலிடையில் பொருள் தேடலாம்…
பயமென்ன கூடவா வீர சூரா…

பெண் : ஆடை என்னும் பாரம் தேவையா…
ஆணையிடு சேவை பாரையா…
யார் இவள் பூ மகள் வண்ண ரோஜா…

பெண் : உருகிட விடு…
ஹோ… புது ரசம் எடு…
ஹோ… பருகிட நீதான் நீ ராஜா…
சித்திர பார்வை நான்…
நித்திய போதை நான்…

BGM

பெண் : இந்நாள் போனா…
ஒரு பொன்நாள் வாரா…
காமம் தீயா என் காவல் நீயா…

பெண் : பகல் என்றும் இரவென்றும் கிடையாது…
பருவ சுகம் கொள்ள தடை ஏது…
இளம் கன்று பலம் கொண்டு விளையாடு…
சொல்லாமலே…

BGM

பெண் : ஆசை நதி கரை மீறலாம்…
ஆண்டவனும் இதில் சேரலாம்…
என்னை அள்ளி சூடவா மார்பின் மேலே…
ஆணவரை நீந்தும் தேகமே…
ஆயுள் வரை காணும் மோகமே…
கூடலில் பூவுடல் வீணை போலே…

பெண் : தழுவிடு என்னை…
ஹோ… ததும்பிடும் சுவை…
ஹா… நழுவிடும் நூலாடைதானே…
மல்லிகை சோலை நான்…
மன்மத லீலை நான்…
தர ரர த ட டா… தர ரர த ட டா…


Notes : Vaa Vaa Kaama Song Lyrics in Tamil. This Song from Tamizh Padam 2 (2018). Song Lyrics penned by Thiyaru. வா வா காமா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading