மீண்டும் மீண்டும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
திலிப் வர்மன்கார்த்திக்திலிப் வர்மன்ஆல்பம் சாங்ஸ்

Meendum Meendum Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : மீண்டும் மீண்டும் ஓயாமல் காதல் நெஞ்சை அள்ளும்…
நீயே எந்தன் சுக வாசல்…
கல்லும் முள்ளும் கண்டாலும் உண்மை காதல் வாழும்…
உன்னில் நானே கண்ட வேதம்…

ஆண் : பனி பூவாய் என் மேல் விழுந்தாய்…
உயிரே உறையுதடி…
இதற்கும் மேல் ஆக ஆசைகள் வந்து…
கவிதையில் சேருதடி…
என் கவிதையில் சேருதடி…

ஆண் : மீண்டும் மீண்டும் ஓயாமல் காதல் நெஞ்சை அள்ளும்…
நீயே எந்தன் சுக வாசல்…

—BGM—

ஆண் : உண்மை காதல் மறையாது பாதைகூட தவறாமல்…
ஜீவன் ஒன்றே எண்ணி வாழும்…
எந்த காலம் பிறந்தாலும் காலம் சொல்லும் பதிலாக…
தேவிகமே இந்த காதல்…

ஆண் : தாயை போல நான் அள்ளிக்கொள்வேன்…
உன்னை உன்னை நெஞ்சிக்குள்ளே…
விடுமுறை காணாமல் தொடர்ந்திட கூடாதா…
நானும் நீயும் வாழ்க்கை தோறும்…

ஆண் : மீண்டும் மீண்டும் ஓயாமல் காதல் நெஞ்சை அள்ளும்…
நீயே எந்தன் சுக வாசல்…
கல்லும் முள்ளும் கண்டாலும் உண்மை காதல் வாழும்…
உன்னில் நானே கண்ட வேதம்…

—BGM—

ஆண் : மின்னல் ஒன்று கரைவீச நெஞ்சம் ஒன்று குடைசாய…
மின்னல் நீயே நெஞ்சம் நானே…
தென்றல் வந்து முத்தம் இட கோர தீயும் பூவாய் மாற…
தீயும் நானே தென்றல் நீயே…

ஆண் : ஆசை எல்லாம் நான் அள்ளி கொண்டு…
வந்தேன் வந்தேன் உந்தன் வாசல்…
புயல் என்ன மழை என்னவோ கதேந்திட வேண்டாமா…
நானும் நீயும் வாழ்க்கை தோறும்…

ஆண் : மீண்டும் மீண்டும் ஓயாமல் காதல் நெஞ்சை அள்ளும்…
நீயே எந்தன் சுக வாசல்…
கல்லும் முள்ளும் கண்டாலும் உண்மை காதல் வாழும்…
உன்னில் நானே கண்ட வேதம்…

ஆண் : பனி பூவாய் என் மேல் விழுந்தாய்…
உயிரே உறையுதடி…
இதற்கும் மேல் ஆக ஆசைகள் வந்து…
கவிதையில் சேருதடி…
என் கவிதையில் சேருதடி…

ஆண் : மீண்டும் மீண்டும் ஓயாமல் காதல் நெஞ்சை அள்ளும்…
நீயே எந்தன் சுக வாசல்…

Notes : Meendum Meendum Song Lyrics in Tamil. This Song from Album Song (2011). Song Lyrics penned by Dhilip Varman. மீண்டும் மீண்டும் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading