முள்ளாக குத்தக் கூடாது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்சிலம்பரசன்டி. ராஜேந்தர்சொன்னால்தான் காதலா

Mullaaga Kuththakoodaathu Song Lyrics in Tamil


ஆண் : ரோஜா ரோஜா ரோஜா ரோஜா…

BGM

ஆண் : முள்ளாக குத்தக் கூடாது ரோசாப்பூவே…
சொல்லாலே குத்தக் கூடாது காதல் மானே…
முள்ளாக குத்தக் கூடாது ரோசாப்பூவே…
சொல்லாலே குத்தக் கூடாது காதல் மானே…

ஆண் : நீ விரும்பினாலும் சரி வெறுத்தாலும் சரி…
உன்னை நினைத்துவிட்டேன்…
தேளாய் கொட்டினாலும் சரி திட்டினாலும் சரி…
என்னை கொடுத்திவிட்டேன்…

ஆண் : நீ விரும்பினாலும் சரி வெறுத்தாலும் சரி…
உன்னை நினைத்துவிட்டேன்…
தேளாய் கொட்டினாலும் சரி திட்டினாலும் சரி…
என்னை கொடுத்திவிட்டேன்…

ஆண் : ரோஜா ஐ லவ் யூ…

ஆண் : முள்ளாக குத்தக் கூடாது ரோசாப்பூவே…
சொல்லாலே குத்தக் கூடாது காதல் மானே…

BGM

ஆண் : ஆளக்கால விஷம் உண்ட சிவனைக் கண்டேன்…
அது போல காதல் விஷம் நானும் உண்டேன்…
உண்டாலோ உடன் கொல்லும் அது சாதா விஷம்…
மெல்ல மெல்ல ஆளைக் கொல்லும் அது காதல் விஷம்…

ஆண் : காதல் விஷம் பெண்ணில் கண்டேன்…
கண்ணால் அதை நானும் உண்டேன்…

ஆண் : பெண்ணோட நெனப்புத்தான் நெறுப்பென்று…
தெரிஞ்சு நான் விழுங்கிவிட்டேன்…
நெஞ்சத்தை எறித்தாலும் துப்பத்தான்…
முடியாமல் தவிக்கின்றேன்…

ஆண் : முள்ளாக குத்தக் கூடாது ரோசாப்பூவே…
சொல்லாலே குத்தக் கூடாது காதல் மானே…

BGM

ஆண் : மறக்கத்தான் நீ சொன்னாய் முடியலையடி…
முயற்சிதான் செய்தும் மனம் கேட்களடி…
பறிக்காதே என்னை என்று ஒரு பூ சொல்லுது…
கேட்காமல் மனம்தானே பெண் பின் செல்லுது…

ஆண் : முட்டாள் மனம் திருந்தாதடி…
போனால் மனம் திரும்பாதடி…

ஆண் : எறிகின்ற நெருப்பாலே வெண்சங்கை சுட்டாலும்…
நிறம் மாறுமா…
பெண்ணும்தான் வெறுப்பாளே என் நெஞ்சை சுட்டாலும்…
மனம்தான் மாறுமா…

ஆண் : முள்ளாக குத்தக் கூடாது ரோசாப்பூவே…
சொல்லாலே குத்தக் கூடாது காதல் மானே…

ஆண் : நீ விரும்பினாலும் சரி வெறுத்தாலும் சரி…
உன்னை நினைத்துவிட்டேன்…
தேளாய் கொட்டினாலும் சரி திட்டினாலும் சரி…
என்னை கொடுத்திவிட்டேன்…

பெண் : ரோஜா ஐ லவ் யூ ஐ லவ் யூ…

ஆண் : முள்ளாக குத்தக் கூடாது ரோசாப்பூவே…
சொல்லாலே குத்தக் கூடாது காதல் மானே…


Notes : Mullaaga Kuththakoodaathu Song Lyrics in Tamil. This Song from Sonnal Thaan Kaadhala (2001). Song Lyrics penned by T Rajendar. முள்ளாக குத்தக் கூடாது பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top