1980’s Movies

ராக்குயிலே கண்ணுல

ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம்…
உன்னை கண்டதும் நெஞ்சில தாகம்…
ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம்…
உன்னை கண்டதும் நெஞ்சில தாகம்…

ராக்குயிலே கண்ணுல Read More »

சின்னக்குயில் பாடும்

சின்னக்குயில் பாடும் பாட்டு கேக்குதா…
குக்கூ குக்கூ கூ கூ… குக்கூ குக்கூ கூ கூ…
தம்பிகளே தங்கைகளே தேரில் என்னை ஏற்றுங்கள்…
உல்லாசமாய் உற்சாகமாய் ஊரை சுற்றி காட்டுங்கள்…

சின்னக்குயில் பாடும் Read More »

கண்ணே உனக்கு

கண்ணே உனக்கு என்ன குறை சொல்லிவிடு…
கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளிவிடு…
நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான்…
இங்கு நானும் பிள்ளதான்…

கண்ணே உனக்கு Read More »

சொந்த சுமையை

சொந்த சுமையை தூக்கி தூக்கி…
சோர்ந்து போனேன்
வந்த சுமையை தாங்கி தாங்கி…
சோகமானேன்…
தாயாக நானும் மாறி தாலாட்டு பாடுறேன்…
ஆராரிராரிரோ…

சொந்த சுமையை Read More »

நான் ஒன்ன நெனச்சேன்

நான் ஒன்ன நெனச்சேன்…
நீ என்ன நெனச்சே…
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு…
நம்ம யாரு பிரிச்சா…
ஒரு கோடு கிழிச்சா…
ஒன்னான சொந்தம் ரெண்டாச்சு…

நான் ஒன்ன நெனச்சேன் Read More »

மெட்டி ஒலி காற்றோடு

மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட…
மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக…
மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக…
கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே…

மெட்டி ஒலி காற்றோடு Read More »

அள்ளி வச்ச மல்லிகையே

அள்ளி வச்ச மல்லிகையே…
புள்ளி வச்ச பொன் மயிலே…
என்ன தயக்கம் என்ன மயக்கம்…
என்ன தயக்கம் என்ன மயக்கம்…
நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும்…

அள்ளி வச்ச மல்லிகையே Read More »

Scroll to Top