கண்ணே உனக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி. பாலசுப்ரமணியம்சங்கர் கணேஷ்பூ பூத்த நந்தவனம்

Kanne Unakku Enna Kurai Song Lyrics in Tamil

BGM

ஆண் : கண்ணே உனக்கு என்ன குறை சொல்லிவிடு…
கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளிவிடு…
நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான்…
இங்கு நானும் பிள்ளதான்…

ஆண் : கண்ணே உனக்கு என்ன குறை சொல்லிவிடு…
கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளிவிடு…
நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான்…
இங்கு நானும் பிள்ளதான்…

ஆண் : கண்ணே உனக்கு என்ன குறை சொல்லிவிடு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : பார்க்கும் பார்வை போதுமே…
பாலும் தேனும் ஊறுமே…
பார்வையில பாசம் வந்து…
எம் பசிக்கு பாலூட்டும்…
பாவை உந்தன் கை வளையல்…
பாட்டு சொல்லி தாலாட்டும்…

ஆண் : பெத்தெடுத்த தாய் முகத்த…
நான் மறந்து நாளாச்சு…
தத்தெடுத்த தாயா என்ன…
தாங்கிக் கொள்ள நீயாச்சு…

ஆண் : கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு…
கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளி விடு…
நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான்…
இங்கு நானும் பிள்ளதான்…

ஆண் : கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு…

BGM

ஆண் : பாசம் உள்ள நெஞ்சிலே…
பாரம் இன்று வந்ததே…

ஆண் : மையெழுதும் கண்ணுக்குள்ளே…
வேலி முள்ள வச்சேனா…
பூவிருக்கும் நெஞ்சுக்குள்ளே…
ஊசிக் கொண்டு தச்சேனா…

ஆண் : சேலையில மூடி வச்சு திங்க வச்ச ராசாத்தி…
தெய்வங்களும் கை வணங்கும் தெய்வம் ஒண்ணு நீதான்டி…

ஆண் : கண்ணே உனக்கு என்ன குறை சொல்லிவிடு…
கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளிவிடு…
நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான்…
இங்கு நானும் பிள்ளதான்…

ஆண் : கண்ணே உனக்கு என்ன குறை சொல்லிவிடு…
கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளிவிடு…

Notes : Kanne Unakku Enna Kurai Song Lyrics in Tamil. This Song from Poo Pootha Nandhavanam (1988). Song Lyrics penned by Pulamaipithan. கண்ணே உனக்கு பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading