சின்னக்குயில் பாடும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.எஸ். சித்ராஇளையராஜாபூவே பூச்சூடவா

Chinna Kuyil Paadum Song Lyrics in Tamil


BGM

பெண் : லா லா லாலலா… லா லா லாலலா…

BGM

பெண் : சின்னக்குயில் பாடும் பாட்டு கேக்குதா…
குக்கூ குக்கூ கூ கூ… குக்கூ குக்கூ கூ கூ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : தம்பிகளே தங்கைகளே தேரில் என்னை ஏற்றுங்கள்…
உல்லாசமாய் உற்சாகமாய் ஊரை சுற்றி காட்டுங்கள்…

பெண் : சின்ன குயில் பாடும் பாட்டு கேக்குதா…
குக்கூ குக்கூ கூ கூ… குக்கூ குக்கூ கூ கூ…

BGM

பெண் : எங்கும் மணிமேலே தன்னந்தனியா…
கங்கை நதிக்கென்ன கட்டுத்தரியா…
அட வானம் எங்கு போகும் அங்கு நானும் போவேனே…

பெண் : ஏப்பம் விடும் ஓடையை…
இப்போதுதான் பார்க்கிறேன்…
மைனாக்களின் பாஷையை…
இப்போதுதான் கேட்கிறேன்…

பெண் : பிருந்தாவனம் இங்கே பார்த்தேனே…
ல ல ல லலலா…

பெண் : சின்ன குயில் பாடும் பாட்டு கேக்குதா…

குழு : குக்கூ குக்கூ கூ கூ… கூ கூ கூ…
குக்கூ குக்கூ கூ கூ கூ… கூ கூ கூ…

BGM

பெண் : ஆஹா… இந்த பூமி புத்தம் புதுசு…
பாசம் வந்ததாலே பொங்கும் மனசு…
இனி வாசம் வீசும் பூவில் நானும் வாசம் செய்வேனே…

பெண் : தாவி எங்கும் ஓடினேன்…
தாயின் மடி தேடினேன்…
பூவனங்கள் எங்கிலும் பூஜை செய்ய போகிறேன்…

பெண் : என் சோலையில் நானும் பூவாவேன்…
ல ல ல லலலா…

பெண் : சின்ன குயில் பாடும் பாட்டு கேக்குதா…
குழு : குக்கூ குக்கூ கூ கூ… கூ கூ கூ…
குக்கூ குக்கூ கூ கூ… கூ கூ கூ…

பெண் : தம்பிகளே தங்கைகளே தேரில் என்னை ஏற்றுங்கள்…
உல்லாசமாய் உற்சாகமாய் ஊரை சுற்றி காட்டுங்கள்…

பெண் : சின்ன குயில் பாடும் பாட்டு கேக்குதா…
குழு : குக்கூ குக்கூ கூ கூ… கூ கூ கூ…
குக்கூ குக்கூ கூ கூ… கூ கூ கூ…


Notes : Chinna Kuyil Paadum Song Lyrics in Tamil. This Song from Poove Poochooda Vaa (1985). Song Lyrics penned by Vairamuthu. சின்னக்குயில் பாடும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading