1980’s Movies

இது வரையில்

இது வரையில் முதல் இரவு கனவுகளில்தான்…
இனி மலரும் பல இரவு உறவுகளில்தான்…
ஆசைக்கு அர்த்தம் சொல்லும் நாள் வந்தது…
நான் கேட்ட மாலை இன்று தோள் வந்தது…

இது வரையில் Read More »

கவிதைகள்

கவிதைகள் விரியும் விழியிலே…
கனவுகள் புரியும் மொழியிலே…
இளமைகள் மலரும் வழியிலே…
மனம் தேடும் உறவுகளே…
தினந்தோறும் நினைவுகளே…
இனி வரும் இரவிலே இளமையின் வேதமே…

கவிதைகள் Read More »

கன்னம் செவந்தது

கன்னம் செவந்தது வெட்கத்தில் உனக்கு…
பார்க்கும் பார்வையும் தினுசா இருக்கு…
மோகம் அதிகம் உன் மேலே எனக்கு…
ஆசை இருக்கா என் மேலே உனக்கு…

கன்னம் செவந்தது Read More »

தாளம் தட்டுங்கள்

தாளம் தட்டுங்கள் ஆட்டங்கள் போட…
மேளம் கொட்டுங்கள் ராகங்கள் பாட…
இன்பத்தின் வாசல் இங்கேதான் வா…
பூமிக்கு வந்த சொர்க்கம் இது…

தாளம் தட்டுங்கள் Read More »

Scroll to Top