தாளம் தட்டுங்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எம்.ஜி. வல்லபன்எஸ். ஜானகிதேவேந்திரன்ஆண்களை நம்பாதே

Thalam Thattungal Song Lyrics in Tamil


—BGM—

குழு : தாளம் தட்டுங்கள் ஆட்டங்கள் போட…
மேளம் கொட்டுங்கள் ராகங்கள் பாட…

பெண் : இன்பத்தின் வாசல் இங்கேதான் வா…
பூமிக்கு வந்த சொர்க்கம் இது…

பெண் : தாளம் தட்டுங்கள் ஆட்டங்கள் போட…
மேளம் கொட்டுங்கள் ராகங்கள் பாட…

பெண் : இன்பத்தின் வாசல் இங்கேதான் வா…
பூமிக்கு வந்த சொர்க்கம் இது…

—BGM—

பெண் : தேனிருக்கும் தாமரைப்பூ…
தாவணிக்குள் ஆடி வர…
நான் கொடுக்க நீ எடுக்க…
காலம் இதுதான் தலைவா வா…

—BGM—

பெண் : தாளம் தட்டுங்கள் ஆட்டங்கள் போட…
மேளம் கொட்டுங்கள் ராகங்கள் பாட…

பெண் : இன்பத்தின் வாசல் இங்கேதான் வா…
பூமிக்கு வந்த சொர்க்கம் இது…

—BGM—

பெண் : என்னிடத்தில் என்ன இல்லை…
தேவைப்பட்டால் தேடி ஏடு…
உச்சி முதல் பாதம் வரை…
போதை வரலாம் அருகே வா…

—BGM—

ஆண் : தாளம் தட்டுங்கள் ஆட்டங்கள் போட…
மேளம் கொட்டுங்கள் ராகங்கள் பாட…

பெண் : இன்பத்தின் வாசல் இங்கேதான் வா…
பூமிக்கு வந்த சொர்க்கம் இது…

பெண் : தாளம் தட்டுங்கள் ஆட்டங்கள் போட…
மேளம் கொட்டுங்கள் ராகங்கள் பாட…

பெண் : இன்பத்தின் வாசல் இங்கேதான் வா…
பூமிக்கு வந்த சொர்க்கம் இது…

—BGM—

குழு : தாளம் தட்டுங்கள் ஆட்டங்கள் போட…
பெண் : போட…
குழு : மேளம் கொட்டுங்கள் ராகங்கள் பாட…

பெண் : இன்பத்தின் வாசல் இங்கேதான் வா…
பூமிக்கு வந்த சொர்க்கம் இது…

—BGM—

பெண் : இன்பத்தின் வாசல் இங்கேதான் வா…
பூமிக்கு வந்த சொர்க்கம் இது…


Notes : Thalam Thattungal Song Lyrics in Tamil. This Song from Aankalai Nambathey (1987). Song Lyrics penned by M.G. Vallavan. தாளம் தட்டுங்கள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading