1980’s Movies

வா ராசா

வா ராசா வந்து பாரு…
வா ராசா வந்து பாரு…
வந்தாலே கிளுகிளுப்பு…
வட்ட முகம் பளபளப்பு…
ஒய்யாரி என் வனப்பு…
உண்டாக்கும் புல்லரிப்பு…
வில்லாட்டம் உடல் வளைச்சி நான்தான் ஆட…

வா ராசா Read More »

தூங்காத விழிகள்

தூங்காத விழிகள் ரெண்டு…
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…
செம்பூ மஞ்சம் விரித்தாலும்…
பன்னீரைத் தெளித்தாலும்…
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது…

தூங்காத விழிகள் Read More »

ஏழைகள் வாழ

ஏழைகள் வாழ நீ செய்த யாகம்…
என்னென்னவென்று எங்கே சொல்வேன்…
அன்பாலே சேர்ந்த நெஞ்சங்கள் வாழ…
நீ செய்த தியாகம் எங்கே சொல்வேன்…

ஏழைகள் வாழ Read More »

வா வா பக்கம் வா

வா வா பக்கம் வா…
பக்கம் வர வெக்கமா…
வா வா பக்கம் வா…
பக்கம் வர வெக்கமா…
டி.ஐ.எஸ்.சி.ஓ. டிஸ்கோ டிஸ்கோ…
மன்மத மோகத்திலே…
வாலிப வேகத்திலே…

வா வா பக்கம் வா Read More »

பொத்துக்கிட்டு ஊத்துதடி

பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்…
நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும்…
ஆஹா… ஈரம்தான் படும் நேரம்தான்…
உன்ன அட்ட போல ஒட்டிக்கிட தோணும்…

பொத்துக்கிட்டு ஊத்துதடி Read More »

தேனூறும் ராகம்

தேனூறும் ராகம்…
நான் பாடும் நேரம்…
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே…
உல்லாச மேகம் ஊர்கோலம் போகும்…
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே…
கண்ணின் மணியே நீயும் உறங்கு…

தேனூறும் ராகம் Read More »

பூ முடிக்கனும்

பூ முடிக்கனும் உன் தலையிலே…
பொட்டு வைக்கனும் உன் நெற்றியிலே…
இன்பம் சேரும் உந்தன் அழகிலே…
மயக்கம் தரும் உந்தன் சிரிப்பிலே…

பூ முடிக்கனும் Read More »

Scroll to Top