ரோஜாப்பூ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஇளையராஜாஅக்னி நட்சத்திரம்

Roja Poo Adivanthathu Song Lyrics in Tamil


BGM

பெண் : ரோஜாப்பூ ஆடி வந்தது…
ராஜாவை தேடி வந்தது…

பெண் : பூவை கொஞ்சம் நீ சூடு…
பூவின் தேனில் நீராடு…
பேசி பேசி தீராது…
ஆசை என்றும் ஆறாது…

பெண் : லவ் லவ் என்பதா…
சொல் சொல் மன்மதா…
சொன்னால் போதுமா…
தாகம் தீருமா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ரோஜாப்பூ ஆடிவந்தது…
ராஜாவை தேடி வந்தது…

BGM

பெண் : நேற்று நீர்விட்டது…
இன்று வேர் விட்டது…
நெஞ்சில் அம்மாடியோ…
நூறு பூ பூத்தது…

பெண் : சின்னஞ்சிறு பருவம்…
இன்னும் கொதிப்பதோ…
சொல்லி சொல்லி பொழுதை…
இன்னும் கழிப்பதோ…

பெண் : தொடு தொடு தொடாமல்…
நிலாவின் மேனி நாளெல்லாம் தேடுதே…

பெண் : ரோஜாப்பூ ஆடி வந்தது…
ராஜாவை தேடி வந்தது…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : நீயும் அச்சம் விடு…
நூறு முத்தம் இடு…
மீதம் மிச்சம் எடு…
மேலும் சொல்லிக்கொடு…

பெண் : அந்தி பகல் இரவு சிந்தை துடிக்குது…
அந்தப்புர நினைவில் சிந்து படிக்குது…
இதோ இதோ உன்னாலே…
விடாமல் மோகம் வாட்டுது தாங்குமா…

பெண் : ரோஜாப்பூ ஆடி வந்தது…
ராஜாவை தேடி வந்தது…

பெண் : பூவை கொஞ்சம் நீ சூடு…
பூவின் தேனில் நீராடு…
பேசி பேசி தீராது…
ஆசை என்றும் ஆறாது…

பெண் : லவ் லவ் என்பதா…
சொல் சொல் மன்மதா…
சொன்னால் போதுமா தாகம் தீருமா…

பெண் : ரோஜாப்பூ ஆடி வந்தது…
ராஜாவை தேடி வந்தது…


Notes : Roja Poo Adivanthathu Song Lyrics in Tamil. This Song from Agni Natchathiram (1988). Song Lyrics penned by Vaali. ரோஜாப்பூ பாடல் வரிகள்.

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading