நான் வெட்டப்போற

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்யுவன் ஷங்கர் ராஜா & ராகினி ஸ்ரீயுவன் ஷங்கர் ராஜாகாதல் 2 கல்யாணம்

Naa Vetta Pora Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நான் வெட்டப்போற ஆடு…
என்னை பீர் ஊத்தி குளிப்பாட்டுடா…
என்னை வேட்டையாட வாரா…
அந்த வேட்டைக்காரி இவதானடா…

ஆண் : கல்யாணந்தான்…
குழு : ஹே…
ஆண் : கல்ச்சருன்னு…
குழு : ஹே…
ஆண் : சொன்னவன கொண்டா மாமு…
குழு : கமான்…

ஆண் : வெட்டிப்புட்டு…
குழு : ஹே…
ஆண் : உள்ளப்போறேன்…
குழு : ஹே…
ஆண் : பெயிலுக்கூட வேண்டாம் மாமு…
குழு : ஹோ ஹோ…

குழு : ஃபைனல் கௌண்டவுன்…
இங்கே ஆரம்பம்தான் ஆகிடுச்சு…
மேக்ஸிமம் ஊத்திக்கோ நீ…

குழு : ஃப்ரீடம் டௌன் டௌன்…
இங்கு வேறப்பொண்ணப் பார்க்கக்கூட…
லைசன்ஸ் இல்ல உனக்கு…

—BGM—

பெண் : ஓவரா சீனத்தான் போடாதே எங்கிட்ட…
நானும்தான் இவன்கிட்ட மாட்டிக்கிட்டேன்…
கல்யாணம் பண்ணாமல் வாழ்ந்தாலே தப்புன்னு…
சொல்கின்ற கூட்டத்தில் சிக்கிக்கிட்டேன்…

ஆண் : ஹ ஹ கமான்…
நான் வெட்டப்போற ஆடு…
என்னை பீர் ஊத்தி குளிப்பாட்டுடா…
என்னை வேட்டையாட வாரா…
அந்த வேட்டைக்காரி இவதானடா…

—BGM—

ஆண் : பேச்சுலரு வாழ்க்கையெல்லாம்…
டுப்பேயில்ல போவதுப்போல்…
எங்கே எப்போ வேணும்னாலும்…
யூ டர்ன் பண்ணலாம்…

ஆண் : மேரேஜில் மாட்டிக்கிட்டா…
ஒன்வேயில் போவது போல்…
திரும்பிட வழியே இல்ல…
என்ன பண்ணலாம்…

ஆண் : ஃபியூச்சர் மாறுதுடா…
குழு : ஓ வே யி யோ…
ஆண் : பி பி ஏறுதுதுடா…
குழு : ஓ வே யி யோ…

ஆண் : கடைசி ஆட்டம் இது…
கலக்கல் ஆட்டம் இது…
வாழ்வில் கல்யாணம் பண்ணத்தான்…
ஒத்திகைக் கிடையாது…

ஆண் : ஹேய் ரம்தாரே ரம்தாரே ரம்தாரே ரம்தாரே…
ரம்தாரே ரம்தாரே ரம்தாரே ரம்தாரே ரோ…
ரம்தாரே ரம்தாரே ரம்தாரே…
ரம்தாரே ரம்தாரே ரம்தாரே ரம்தாரே ரோ…

ஆண் : நான் வெட்டப்போற ஆடு…
என்னை பீர் ஊத்தி குளிப்பாட்டுடா…
என்னை வேட்டையாட வாரா…
அந்த வேட்டைக்காரி இவதானடா…

பெண் : காலமெல்லாம் உன் முகத்த…
காலையில பார்க்கணுமே…
நெனைச்சாலே நெஞ்சுக்குள்ள…
வெப்பம் ஏறுதே…

பெண் : உன்ன சுத்தி வரணுமுன்னு…
திட்டம் போட்டுக் கவுத்துப்புட்ட…
உன்னப்பத்தி தெரியும் போடா…
பொல்லாத கேடி…

பெண் : வில்லன் நீதானடா…
குழு : ஓஒ ஹோ…
பெண் : வீணா மிரட்டாதடா…
குழு : ஓஒ ஹோ…

பெண் : நஷ்டம் எனக்கும்தான்டா… ஓஒ…
ராக்கிங் என்றால் வாழ்வில்…
கல்யாணம் பண்ணத்தான் உத்வேகம் கிடையாதுடா…

—BGM—

ஆண் : நான் வெட்டப்போற ஆடு…
என்னை பீர் ஊத்தி குளிப்பாட்டுடா…
என்னை வேட்டையாட வாரா…
அந்த வேட்டைக்காரி இவதானடா…

ஆண் : கல்யாணந்தான்…
குழு : ஹே…
ஆண் : கல்ச்சருன்னு…
குழு : ஹே…
ஆண் : சொன்னவன கொண்டா மாமு…
குழு : கமான்…

ஆண் : வெட்டிப்புட்டு…
குழு : ஹே…
ஆண் : உள்ளப்போறேன்…
குழு : ஹே…
ஆண் : பெயிலுக்கூட வேண்டாம் மாமு…
குழு : ஹோ ஹோ…

குழு : ஃபைனல் கௌண்டவுன்…
இங்கே ஆரம்பம்தான் ஆகிடுச்சு…
மேக்ஸிமம் ஊத்திக்கோ நீ…

குழு : ஃப்ரீடம் டௌன் டௌன்…
இனி வேறப்பொண்ணப் பார்க்கக்கூட…
லைசன்ஸ் இல்ல உனக்கு…

குழு : ஹேய் ரம்தாரே ரம்தாரே ரம்தாரே ரம்தாரே…
ரம்தாரே ரம்தாரே ரம்தாரே ரோ…
ரம்தாரே ரம்தாரே ரம்தாரே…
ரம்தாரே ரம்தாரே ரம்தாரே ரம்தாரே ரோ…


Notes : Naa Vetta Pora Song Lyrics in Tamil. This Song from Kadhal 2 Kalyanam (2013). Song Lyrics penned by Snehan. நான் வெட்டப்போற பாடல் வரிகள்.


Scroll to Top