ஆரிராரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நந்தலாலாவிஜய் ஜேசுதாஸ்சபேஷ் & முரளிகோரிப்பாளையம்

Aareraro Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆரிராரோ கேட்டதில்லை எந்தன் வாழ்விலே…
ஆரிராரோ பாட ஆசை இந்த நெஞ்சிலே…
நடப்பதோ உன்னிலே மிதப்பதோ கனவிலே…

ஆண் : ஆரிராரோ கேட்டதில்லை எந்தன் வாழ்விலே…
ஆரிராரோ பாட ஆசை இந்த நெஞ்சிலே…

—BGM—

ஆண் : தலையெழுத்தை தவறுதலாய்…
எழுதிவைத்தான் இறைவனடா…

—BGM—

ஆண் : தவறு எனக்குண்டோ… ஓஓ…
குடும்ப சுகமில்லை குழந்தை அருகில் இல்லை…
வாடிய சுதந்திரம் கதறும் பசுவாய் அழைக்கிறேனே…
ஓ…. அழுவதேன் நெஞ்சே…

ஆண் : ஆரிராரோ கேட்டதில்லை எந்தன் வாழ்விலே…
ஆரிராரோ பாட ஆசை இந்த நெஞ்சிலே…

—BGM—

ஆண் : மழையினிலே நனைந்திருந்தேன்…
வெயிலிலே உலந்து வந்தேன்…
ரைந்த சிலைப்போலே… ஓஓ…

ஆண் : வெய்யிலும் அறியாத பறவை எச்சம்போட…
முளைத்த விதை நான் துயரக்கதை நான்…
என் பிள்ளை நன்றாக இறைவனே அருள்செய்க…

ஆண் : ஆரிராரோ கேட்டதில்லை எந்தன் வாழ்விலே…
ஆரிராரோ பாட ஆசை இந்த நெஞ்சிலே…
நடப்பதோ உன்னிலே மிதப்பதோ கனவிலே…

—BGM—


Notes : Aareraro Song Lyrics in Tamil. This Song from Goripalayam (2010). Song Lyrics penned by Nandhalala. ஆரிராரோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading