எனக்காக உனக்காக

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்நரேஷ் ஐயர் & ஆண்ட்ரியா ஜெரெமையாயுவன் ஷங்கர் ராஜாகாதல் 2 கல்யாணம்

Ennakaaga Unnakaaga Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : எனக்காக உனக்காக வெண்ணிலவின் சாலைகள்…
இந்த நிமிஷத்திலே இந்த நொடிகளிலே…
கிடையாதே எல்லைகள்…

ஆண் : ஹேய் மனசுக்கு குடை நீட்டாதே…
கனவுக்கு சுவர் போடாதே…
இரவுகள் பயமாகாதே… ஹோஹோஹோ…

ஆண் : நீ கவலைகள் விட்டு வெளியே வா…
பனிக்குளிரினில் நனைவோம் வா…
இரவுக்குத்துணை இருப்போம் வா…

குழு : நேற்றென்பது போயாச்சு…
நாளைகளும் காற்றாச்சு…
இன்றென்பது நம் கையில்…
இப்போதே சேர்ந்தாச்சு…

குழு : நேற்றென்பது போயாச்சு…
நாளைகளும் காற்றாச்சு…
இன்றென்பது நம் கையில்…
இப்போதே சேர்ந்தாச்சு…

—BGM—

ஆண் : உன்னை என்னோடு ஒரு மேகமாய்…
ஒரு வாசமாய் ஒரு நேசமாய்…
கொண்டு போகிறேன்…

ஆண் : நகரும் நம் கையில்…
நடுச்சாலையில் விளையாடலாம்…
கடலோரமாய் கொஞ்சம் தூங்கலாம்…

பெண் : இந்த இந்த நிமிடமாக…
இந்த பூமி நின்றுப்போக…
நீயும் நானும் மட்டும் வாழும்…
இரவோடு இருப்போம்…

ஆண் : என்ன என்ன என்ன சோகம்…
இன்னும் இன்னும் என்ன ஆகும்…
போகப்போகக் காலம் மாறும்…
நாளைக்கு என்னென்று…
நாளைக்கு நாம் பார்க்கலாம்…

குழு : நேற்றென்பது போயாச்சு…
நாளைகளும் காற்றாச்சு…
இன்றென்பது நம் கையில்…
இப்போதே சேர்ந்தாச்சு…

—BGM—

ஆண் : ஹோ… யாரும் இல்லாத…
இந்த சாலைகள் அந்த விளக்குகள்…
இந்தப் படகுகள் நமக்காகவே…

ஆண் : நீதான் ஒன்றாக…
ஒரு மாதிரி இந்த ராத்திரி…
அடி சிச்சி வவவ பப்பரே…

பெண் : யாரும் இல்லை என்பதாக…
நானம் இங்கு நின்றுப்போக…
கூடவந்து தோளில் சாய நீதானே இருந்தாய்…

ஆண் : தள்ளிப்போடும் பிரச்சினைகள்…
மீண்டும் வந்துத் தொட்டுப்பார்க்கும்…
முற்றுப்புள்ளி வைத்துப்போவோம்…
நகம் தன்னை நறுக்கிய விரலொன்றும் எதிரி இல்லை…

—BGM—


Notes : Ennakaaga Unnakaaga Song Lyrics in Tamil. This Song from Kadhal 2 Kalyanam (2013). Song Lyrics penned by Pa.Vijay. எனக்காக உனக்காக பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading