ஷிங்கு லிங்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.எஸ். சித்ராஏ.ஆர்.ரகுமான்அல்லி அர்ஜுனா

Shingu Lingu Song Lyrics in Tamil


{ குழு : ஷிங்கு லிங்கு லாலா…
ஷிங்கு லிங்கு லாலா…
ஷிங்கு லிங்கு லாலா…
ஷிங்கு லிங்கு லாலா…
ஷிங்கு லிங்கு லா… } * (2)

BGM

பெண் : ரோஜா சொல்லடி ராஜா யாரடி…
சுந்தரி என் சோதரி நீ சொல்லடி…
ஆஹா ரோஜா சொல்லடி ராஜா யாரடி…
சுந்தரி என் சோதரி நீ சொல்லடி…

குழு : மோரியே மோரியே மோரியே யே யே…
மோரியே யே யே யே யே யே…
மோரியே மோரியே மோரியே யே யே…
மோரியே யே யே யே யே யே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : சொல்லடி சொல்லடி ல ல லா லா ல லா…
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே…

பெண் : நெற்றியில் மின்னல் வெட்டுமே…
வார்த்தைகள் நாவில் ஒட்டுமே…
வெண்ணிலா தலையில் முட்டுமே…
மேகங்கள் கைகள் தட்டுமே…

பெண் : ரோஜா சொல்லடி ராஜா யாரடி…
சுந்தரி என் சோதரி நீ சொல்லடி…
ஆஹா ரோஜா சொல்லடி ராஜா யாரடி…
சுந்தரி என் சோதரி நீ சொல்லடி…
ஆஹா ரோஜா சொல்லடி ராஜா யாரடி…
சுந்தரி என் சோதரி நீ சொல்லடி…

BGM

{ குழு : ஷிங்கு லிங்கு லாலா…
ஷிங்கு லிங்கு லாலா…
ஷிங்கு லிங்கு லாலா…
ஷிங்கு லிங்கு லாலா…
ஷிங்கு லிங்கு லா… } * (2)

பெண் : மனிதரின் பாஷைகள் மறையும்…
பூக்களின் பாஷைகள் புரியும்…
இந்த ஒரு மாற்றம் வந்து சேர்ந்தால் அது காதல்…

பெண் : சூரியன் சந்தனம் பூசும்…
நிலவுதான் நெருப்பு அள்ளி வீசும்…
இந்த ஒரு தன்மை சேர்ந்தால் அது காதல்…

பெண் : இதுவரை நடந்தது என்னடி…
இருவது சதம் நீ சொல்லடி…
இதுவரை நடந்தது என்னடி…
இருவது சதம் நீ சொல்லடி…

பெண் : இனிமேல் நிலா நிலா நிலா தேயாது…
ஹே… விழா விழா விழா ஓயாது…
இனிமேல் நிலா நிலா நிலா தேயாது…
ஹே… விழா விழா விழா ஓயாது…

{ குழு : ஷிங்கு லிங்கு லாலா…
ஷிங்கு லிங்கு லாலா…
ஷிங்கு லிங்கு லாலா…
ஷிங்கு லிங்கு லாலா…
ஷிங்கு லிங்கு லா… } * (2)

பெண் : ரோஜா சொல்லடி ராஜா யாரடி…
சுந்தரி என் சோதரி நீ சொல்லடி…
ஆஹா ரோஜா சொல்லடி ராஜா யாரடி…
சுந்தரி என் சோதரி நீ சொல்லடி…

பெண் : நிலவின் கன்னத்தில் குங்குமம் ஏனோ…
இந்த நிறம் மாற்றம்தான் ஏனோ…
நிலவின் கன்னத்தில் குங்குமம் ஏனோ…
இந்த நிறம் மாற்றம்தான் ஏனோ…

பெண் : நெற்றியில் மின்னல் வெட்டுமே…
வார்த்தைகள் நாவில் ஒட்டுமே…
வெண்ணிலா தலையில் முட்டுமே…
மேகங்கள் கைகள் தட்டுமே…

பெண் : ரோஜா சொல்லடி ராஜா யாரடி…
சுந்தரி என் சோதரி நீ சொல்லடி…
ஆஹா ரோஜா சொல்லடி ராஜா யாரடி…
சுந்தரி என் சோதரி நீ சொல்லடி…
ஆஹா சுந்தரி என் சோதரி நீ சொல்லடி…

BGM


Notes : Shingu Lingu Song Lyrics in Tamil. This Song from Alli Arjuna (2001). Song Lyrics penned by Vairamuthu. ஷிங்கு லிங்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading