சின்னஞ்சிறு சிட்டே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏ. மருதகாசிஎஸ்.சி.கிருஷ்ணன் & ஜிக்கிசுசர்லா தட்சிணாமூர்த்திஅலிபாபாவும் நாற்பது திருடர்களும்

Chinnanjiru Chitte Song Lyrics in Tamil


BGM

ஆண் : சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே…
என் சீனா கற்கண்டே…
ஜில் ஜில் என்று ஆடிக் கொண்டே வா பொன் வண்டே…
கிட்டே வா பொன்வண்டே…

பெண் : கொஞ்சி கொஞ்சி பேச வந்த கோமாளி ராஜா…
ஏ கோமாளி ராஜா…
கெஞ்சி கெஞ்சி கிட்ட வந்து செய்யாதே தாஜா…
நீ செய்யாதே தாஜா…

ஆண் : ஹா… சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே…
என் சீனா கற்கண்டே…
ஜில் ஜில் என்று ஆடிக் கொண்டே வா பொன் வண்டே…
கிட்டே வா பொன்வண்டே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : சிட்டு என்றும் பட்டு என்றும்…
யாரை ஏய்க்கப் பாக்குற…
நீ யாரை ஏய்க்கப் பாக்குற…

BGM

பெண் : சிட்டு என்றும் பட்டு என்றும்…
யாரை ஏய்க்கப் பாக்குற…

ஆண் : தட்டாதே என் சொல்லை தௌலத்…
உன்னை ஏய்க்கப் பாக்கல…
நான் உன்னை ஏய்க்கப் பாக்கல…

BGM

பெண் : கட்டிக் கொள்ளும் முன்னே…
நம்பமாட்டா புல்புல்லே…
நம்பமாட்டா புல்புல்லே…

ஆண் : சின்னஞ்சிறு சிட்டே கொஞ்சம் கிட்டே வாயேன்டி…
நீ கிட்டே வாயேன்டி…
சீமான் எந்தன் நெஞ்சைத் தொட்டுத்தான் பாரேன்டி…
தொட்டுத்தான் பாரேன்டி…

பெண் : கொஞ்சி கொஞ்சி பேச வந்த கோமாளி ராஜா…
ஏ கோமாளி ராஜா…
கெஞ்சி கெஞ்சி கிட்டே வந்து செய்யாதே தாஜா…
நீ செய்யாதே தாஜா…

BGM

பெண் : நம்பச் செய்து ஓடிப் போனா…
நான் என்ன செய்வது…
நான் என்ன செய்வது…

BGM

பெண் : நம்பச் செய்து ஓடிப் போனா…
நான் என்ன செய்வது…

ஆண் : நல்லா இல்லே எந்தன் மேலே…
சந்தேகம் நீ கொள்வது…
வீண் சந்தேகம் நீ கொள்வது…

BGM

ஆண் : நல்லா இல்லே எந்தன் மேலே…
சந்தேகம் நீ கொள்வது…
வீண் சந்தேகம் நீ கொள்வது…

BGM

ஆண் : அல்லா மேலே ஆணை…
உன்னை நிக்கா செய்வது நிக்கா செய்வது…

பெண் : ஆ… கொஞ்சி கொஞ்சி பேச வந்த கோமாளி ராஜா…
ஏ கோமாளி ராஜா…
கெஞ்சி கெஞ்சி கிட்டே வந்து செய்யாதே தாஜா…
நீ செய்யாதே தாஜா…

ஆண் : சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே…
என் சீனா கற்கண்டே…
ஜில் ஜில் என்று ஆடிக் கொண்டே வா பொன் வண்டே…
கிட்டே வா பொன்வண்டே…


Notes : Chinnanjiru Chitte Song Lyrics in Tamil. This Song from Alibabavum 40 Thirudargalum (1956). Song Lyrics penned by A. Maruthakasi. சின்னஞ்சிறு சிட்டே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading