வா ராசா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஇளையராஜாஅடுத்த வாரிசு

Vaa Raja Song Lyrics in Tamil


—BGM—

பெண் : வா ராசா வந்து பாரு…
வா ராசா வந்து பாரு…

பெண் : வந்தாலே கிளுகிளுப்பு…
வட்ட முகம் பளபளப்பு…
ஒய்யாரி என் வனப்பு…
உண்டாக்கும் புல்லரிப்பு…
வில்லாட்டம் உடல் வளைச்சி நான்தான் ஆட…

பெண் : வா ராசா வந்து பாரு…
வா ராசா வந்து பாரு…

—BGM—

பெண் : வீதி நடு வீதி…
வீதியில ஒரு ஜோதி…
ஆணி பொண்ணாட்டம் மின்ன…

பெண் : சேதி புது சேதி…
ஜாடையில ஒரு பாதி…
ஓரக் கண்ணாலே சொல்லு…

பெண் : மூடும் தாவணி முத்து பந்தல் போலாட…
பாடும் லாவணி சிந்து ஒண்ணு நான் பாட…
உன்னாசை என்னை மயக்க…
என்னாசை உன்னை இழுக்க…
ஆட்டம் பாட்டம் பாத்தா சுகம்தான்…

பெண் : வா ராசா வா ராசா வா ராசா…
வா ராசா வந்து பாரு…
வா ராசா வந்து பாரு…

பெண் : வந்தாலே கிளுகிளுப்பு…
வட்ட முகம் பளபளப்பு…
ஒய்யாரி என் வனப்பு…
உண்டாக்கும் புல்லரிப்பு…
வில்லாட்டம் உடல் வளைச்சி நான்தான் ஆட…

பெண் : வா ராசா வந்து பாரு…
வா ராசா வந்து பாரு…

—BGM—

பெண் : ஆட்டம் என்னாட்டம்…
அம்மன் கோவில் தேராட்டம்…
கூட்டம் ஏராளம் கூடும்…

பெண் : தாளம் கைத்தாளம்…
தட்டுறதுதான் அடையாளம்…
யாரும் பாராட்டு கூறு…

பெண் : தாவும் பைங்கிளி தத்தி தத்தி வந்தாட…
குலுங்கும் மாங்கனி முன்னும் பின்னும் தள்ளாட…
எல்லாரும் கண்டு ரசிக்க…
பொல்லாத எண்ணம் பிறக்க…
ஏதோ ஏக்கம் பாடா படுத்தும்…

பெண் : வா ராசா வா ராசா வா ராசா…
வா ராசா வந்து பாரு…
வா ராசா வந்து பாரு…

பெண் : வந்தாலே கிளுகிளுப்பு…
வட்ட முகம் பளபளப்பு…
ஒய்யாரி என் வனப்பு…
உண்டாக்கும் புல்லரிப்பு…
வில்லாட்டம் உடல் வளைச்சி நான்தான் ஆட…

பெண் : வா ராசா வந்து பாரு…
வா ராசா வந்து பாரு…

—BGM—


Notes : Vaa Raja Song Lyrics in Tamil. This Song from Adutha Varisu (1983). Song Lyrics penned by Vaali. வா ராசா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading