மச்சான பாருடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். ஜானகி & வாணி ஜெயராம்இளையராஜாதங்கமகன் (1983)

Machana Paaradi Song Lyrics in Tamil


பெண் : மச்சான பாருடி…
மச்சமுள்ள ஆளுடி…

குழு : ஜ்ஜூம் ஜ்ஜூம் ஜ்ஜூம் டுர்ர்ர்…
ஜ்ஜூம் ஜ்ஜூம் ஜ்ஜூம் டுர்ர்ர்…

BGM

பெண் : மச்சான பாருடி…
ஆஹா மச்சமுள்ள ஆளுடி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மச்சான பாருடி…
மச்சமுள்ள ஆளுடி…
ஆளு ரொம்ப ஆழம்…
வாலு ரொம்ப நீளம்…
ஒட்டவே வெட்டணும் வாங்கடி ஹோ…
குழு : ஒட்டவே வெட்டணும் வாங்கடி…

பெண் : மச்சான பாருடி…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
பெண் : மச்சமுள்ள ஆளுடி…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

BGM

பெண் : ஆள பாரு நல்லா…
இவர் மீசை வச்ச பில்லா…
ஆஹா வீரம் என்ன கூறு…
அது பூனை மீசை பாரு…

பெண் : காதலுக்கு மாமன்தான்…
ராத்திரியில் வீரன்தான்…
பாம்பு உண்டு பையில…
கன்னத்தோடு கையில…

பெண் : அடக்குடி நாக்க…
குழு : தானனன்ன தான்னா…
பெண் : அது ஒரு பேக்கு…
குழு : தானனன்ன தான்னா…

பெண் : அடக்குடி நாக்கு…
அது ஒரு பேக்கு…
எங்கிட்ட மோதுனா ஒடை படும் மூக்கு…

பெண் : மச்சான பாருடி…
ஆஹ் மச்சமுள்ள ஆளுடி…

பெண் : ஆஹ் மச்சான பாருடி…
மச்சமுள்ள ஆளுடி…
ஆளு ரொம்ப ஆழம்…
வாலு ரொம்ப நீளம்…

பெண் : ஒட்டவே வெட்டனும் வாங்கடி… ஹ்ம்ம்…
குழு : ஒட்டவே வெட்டனும் வாங்கடி…

பெண் : மச்சான பாருடி…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
பெண் : மச்சமுள்ள ஆளுடி…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

BGM

பெண் : ஆளு ரொம்ப தங்கம்…
இவர் ராஜா வீட்டு சிங்கம்…
ஆஹ் போதும் போடி தங்கம்…
இது என்றும் சைவ திங்கும்…

பெண் : பாயும் புலி தானடி…
பஞ்சணையில் சாதுடி…
டாங்கி போல ஆளுடி…
ஆளக் கொட்டும் தேளுடி…

பெண் : மாப்பிள்ளை சூரன்…
குழு : தானனன்ன தான்னா…
பெண் : மன்மதன் பேரன்…
குழு : தானனன்ன தான்னா…

பெண் : மாப்பிள்ளை சூரன்…
மன்மதன் பேரன்…
ஆம்பிளையா இவன் சோதிக்க வேணா…

பெண் : மச்சான பாருடி…
ஆ ஹான் ஹான் ஹான் ஹான்…
மச்சமுள்ள ஆளுடி…
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ…

பெண் : மச்சான பாருடி…
மச்சமுள்ள ஆளுடி…
ஆளு ரொம்ப ஆழம்…
வாலு ரொம்ப நீளம்…

பெண் : ஒட்டவே ஹான் வெட்டனும் ஹான் வாங்கடி…
குழு : ஒட்டவே வெட்டனும் வாங்கடி…

பெண் : ஆஹ் மச்சான பாருடி…
மச்சமுள்ள ஆளுடி…


Notes : Machana Paaradi Song Lyrics in Tamil. This Song from Thangamagan (1983). Song Lyrics penned by Vairamuthu. மச்சான பாருடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading