ராத்திரியில் பூத்திருக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாதங்கமகன் (1983)

Raathiriyil Poothirukum Song Lyrics in Tamil


BGM

ஆண் : ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ…
ராஜசுகம் தேடி வரத் தூது விடும் கண்ணோ…

ஆண் : சேலைச் சோலையே…
பருவ சுகம் தேடும் மாலையே…
சேலைச் சோலையே…
பருவ சுகம் தேடும் மாலையே…
பகலும் உறங்கிடும்…

ஆண் : ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ…
ராஜசுகம் தேடி வரத் தூது விடும் கண்ணோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்…
ஆண் : கை விரலில் ஒரு வேகம்…
கண்ணசைவில் ஒரு பாவம்…

பெண் : வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்…
ஆண் : கை விரலில் ஒரு வேகம்…
கண்ணசைவில் ஒரு பாவம்…

பெண் : வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்…
வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்…

ஆண் : ஜீவ நதி நெஞ்சினிலே ஆடும் ஓடும்…
மோதும் புதிய அனுபவம்…

ஆண் : ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ…
ராஜசுகம் தேடி வரத் தூது விடும் கண்ணோ…

BGM

ஆண் : மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே…
பெண் : மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற…

ஆண் : மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே…
பெண் : மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற…

ஆண் : வாழையிலை நீர் தெளித்து போடடி என் கண்ணே…
வாழையிலை நீர் தெளித்து போடடி என் கண்ணே…

பெண் : நாதசுரம் ஊதும் வரை…
நெஞ்சம் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம்…

பெண் : ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ…
ராஜசுகம் தேடி வரத் தூது விடும் கண்ணோ…

ஆண் : சேலைச் சோலையே…
பருவ சுகம் தேடும் மாலையே…
சேலைச் சோலையே…
பருவ சுகம் தேடும் மாலையே…
பகலும் உறங்கிடும்…

ஆண் : ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ…
பெண் : ராஜசுகம் தேடி வரத் தூது விடும் கண்ணோ…


Notes : Raathiriyil Poothirukum Song Lyrics in Tamil. This Song from Thangamagan (1983). Song Lyrics penned by Pulamaipithan. ராத்திரியில் பூத்திருக்கும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading