அடுக்கு மல்லிகை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. காமராசன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாதங்கமகன் (1983)

Adukku Malligai Song Lyrics in Tamil


—BGM—

பெண் : அடுக்கு மல்லிகை இது ஆள் பிடிக்கிது…
ரெண்டு தோள் துடிக்கிது…
மனம் துடிதுடிக்கிது…

பெண் : உன்ன தொட்டால் போதும்…
சொர்க்கலோகம் முன்னால் ஆடும்…
உன்ன தொட்டால் போதும்…
சொர்க்கலோகம் முன்னால் ஆடும்…
அட ஆளாகி நாளாச்சு வந்தால் என்ன…

ஆண் : ஹேய்ய் ஏய்ய் தானனா… ஆஅ ஆஅ ஆஅ…
அடுக்கு மல்லிகை இது ஆள் பிடிக்கிது…
ரெண்டு தோள் துடிக்கிது…
மனம் துடிதுடிக்கிது… ஹோய்…

—BGM—

ஆண் : நான் வாரேன் புது பாய் போடு…
நாள் தோறும் இள நீரோடு…
நான் வாரேன் புது பாய் போடு…
நாள் தோறும் இள நீரோடு…

பெண் : கையோடு சேர்த்தணைச்சு…
கட்டில் வரை கண்ணடிச்சு…
ஆத்தோடு போவதுபோல் ஆசையில நீச்சடிச்சு…

ஆண் : நீ வாடி செல்லக்குட்டி…
நான் தூக்கும் வெல்லக்கட்டி…
கைகள் அள்ள கண்கள் உன்னை தேடுது…

பெண் : அடுக்கு மல்லிகை…
ஆண் : ஹான்…
பெண் : இது ஆள் பிடிக்கிது…
ஆண் : ஹான் ஹஹா…
பெண் : ரெண்டு தோள் துடிக்கிது…
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்…
பெண் : மனம் துடிதுடிக்கிது…

—BGM—

ஆண் : மாம்பூவே இளம் பூங்காத்தே…
மார்போடு எனை தாலாட்டு…
மாம்பூவே இளம் பூங்காத்தே…
மார்போடு எனை தாலாட்டு…

பெண் : தீராத ஆசை வச்சு…
அங்கே இரு கண்ணிருக்கு…
தில்லானா பாடிக்கிட்டு இங்கே ஒரு பெண்ணிருக்கு…

ஆண் : ராசாத்தி முல்லை மொட்டு…
நான் தேடும் காதல் சிட்டு…
கைகள் அள்ள கண்கள் உன்னை தேடுது…

ஆண் : அடுக்கு மல்லிகை…
பெண் : ஹஹஹஹா… ஆன்…
ஆண் : இது ஆள் பிடிக்கிது…
பெண் : ஹஹஹஹான் ஹா…
ஆண் : ரெண்டு தோள் துடிக்கிது…
பெண் : ஹஹஹஹஹாஹ்…
ஆண் : மனம் துடிதுடிக்கிது…

பெண் : உன்ன தொட்டால் போதும்…
சொர்க்கலோகம் முன்னால் ஆடும்…
உன்ன தொட்டால் போதும்…
சொர்க்கலோகம் முன்னால் ஆடும்…
அட ஆளாகி நாளாச்சு வந்தால் என்ன…

பெண் & ஆண்: அடுக்கு மல்லிகை…
இது ஆள் பிடிக்கிது…
ரெண்டு தோள் துடிக்கிது…
மனம் துடிதுடிக்கிது…


Notes : Adukku Malligai Song Lyrics in Tamil. This Song from Thangamagan (1983). Song Lyrics penned by Na. Kamarasan. அடுக்கு மல்லிகை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading