வேட்டைக்கார கூட்டம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஅந்தோனிதாசன் & நிரஞ்சனா ரமணன்சீன் ரோல்டன்ஜெய் பீம்

Vettakaara Kootam Song Lyrics in Tamil


BGM

ஆண் : வேட்டைக்கார கூட்டம் நாங்க…
வில்லியரும் நாங்கதாங்க…
ஓட்ட கூரையில் வானத்தை பாக்குற…
ராஜா தேசிங்கு நாங்க…

ஆண் : அந்த காட்டு மேட்ட காப்போம் நாங்க…
போட்டி போட்டு உழைப்போம்தாங்க…
பொட்ட காட்டிலும் ஊத்தா சுரக்கிற…
வித்தைகாரங்க நாங்க…

ஆண் : வாழ பொறந்த கூட்டம் நாங்க…
வெகுளியான ஜனங்கதாங்க…
கூட குறைய இருந்தா கூட…
பங்கு போடுவோம் நாங்க…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அந்த வேட்டைக்காரன்…
அந்த வில்லியரும்…

ஆண் : ஹே… வேட்டைக்கார கூட்டம் நாங்க…
வில்லியரும் நாங்கதாங்க…
ஓட்ட கூரையில் வானத்தை பாக்குற…
ராஜா தேசிங்கு நாங்க…

ஆண் : அந்த காட்டு மேட்ட காப்போம் நாங்க…
போட்டி போட்டு உழைப்போம் தாங்க…
பொட்ட காட்டிலும் ஊத்தா சுரக்கிற…
வித்தைகாரங்க நாங்க… ஆஹா…

BGM

ஆண் : ஆளான உன் பேச்சிலே…
ஆகாசத்தை காணோம்…
பூ போல உன் கை தொட…
பூலோகத்தை காணோம்…

பெண் : என் மாருல சாஞ்சிட…
உன் தூக்கத்தை காணோம்…
சூட உன் மூச்சில் என் கூச்சத்தை காணோம்…

ஆண் : பொட்ட கோழி நீ மேஞ்சிட…
மொத்த காட்டையும் காணோம்…

பெண் : கட்டி போட்டு நீ தாங்கிட…
ஜென்மம் ஏழையும் காணோம்…

ஆண் & பெண் : காணாததை கண்டுவிட நிக்காம…
நீ நித்தம் போடு கூத்து…

BGM

ஆண் : ஹே… வேட்டைக்கார கூட்டம் நாங்க…
வில்லியரும் நாங்கதாங்க…
ஓட்ட கூரையில் வானத்தை பாக்குற…
ராஜா தேசிங்கு நாங்க…

ஆண் : அந்த காட்டு மேட்ட காப்போம் நாங்க…
போட்டி போட்டு உழைப்போம் தாங்க…
பொட்ட காட்டிலும் ஊத்தா சுரக்கிற…
வித்தைகாரங்க நாங்க…

ஆண் : வாழ பொறந்த கூட்டம் நாங்க…
வெகுளியான ஜனங்க தாங்க…
கூட குறைய இருந்தா கூட…
பங்கு போடுவோம் நாங்க…

குழு : வேட்டைக்காரன்…
அந்த வில்லியரும்…

குழு : வேட்டைக்காரன் கூட்டம்…
அந்த வில்லியரும் கூட்டம்…
வேட்டைக்காரன் கூட்டம்…
அந்த வில்லியரும் கூட்டம்…
அந்த வேட்டைக்காரன் கூட்டம்…
அந்த வில்லியரும் கூட்டம்…


Notes : Vettakaara Kootam Song Lyrics in Tamil. This Song from Jai Bhim (2021). Song Lyrics penned by Yugabharathi. வேட்டைக்கார கூட்டம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading