லாலாக்கு டோல் டப்பிம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிதேவா, மனோ & எஸ். ஜானகிதேவாசூரியன்

Laalaku Dole Song Lyrics in Tamil


ஆண் : ஹேய்…
குழு : ஹேய்…
ஆண் : ஆப்கெல்லா…
குழு : ஐலசா…
ஆண் : கில்தஹே…
குழு : ஐலசா…

ஆண் : வந்துடாம…
குழு : ஐலசா…
ஆண் : பட்டாபட்டி…
குழு : ஐலசா…
ஆண் : மரமும் பட்டா…
குழு : ஐலசா…
ஆண் : மலையும் பட்டா…
குழு : ஐலசா…

ஆண் : அடி கருத்தப்புள்ள…
குழு : ஐலசா…
ஆண் : என் செண்பகமே…
குழு : ஐலசா…
ஆண் : யெஹ் செவத்தப்புள்ள…
குழு : ஐலசா…
ஆண் : என் சிங்காரியே…
குழு : ஐலசா…

ஆண் : லாலாக்கு டோல் டப்பிம்மா…
கண்ணே கங்காம்மா…
உன் இடுப்ப சுத்தி திருப்பி பாரம்மா…

ஆண் : எண்ணெய் இல்லாம விளக்கு எரியுமா…
கண்ணே கங்காம்மா…
மரம் இழுக்குற கைய பாரம்மா…

—BGM—

ஆண் : ஹேய்… அட்டக் பட்டக் டிமிக்கடிக்குற…
டோல் பையா டப்ஸா…
உட்டாம் பாரு கப்ஸா…
அப்சகல்லு மாலியா…
ஆத்து பக்கம் வாரியா…

ஆண் : லாலாக்கு டோல் டப்பிம்மா…
கண்ணே கங்காம்மா…
உன் இடுப்ப சுத்தி திருப்பி பாரம்மா…

ஆண் : எண்ணெய் இல்லாம விளக்கு எரியுமா…
கண்ணே கங்காம்மா…
மரம் இழுக்குற கைய பாரம்மா… ஹா…

—BGM—

ஆண் : ஆங்… பிஞ்சுல பூப்பூத்து காய் காய்ச்ச…
குழு : புளிக்கும் திராட்சை பழமே…
இன்னிக்கு செவ்வாய் கிழமை…
இனிக்கும் கொய்யா பழமே…

ஆண் : பஞ்சாங்கம் பாத்திருக்கேன் கண்ணே கங்காம்மா…
நான் பரிசம் போட்டு பாக்கு மாத்துவேன்… ஹான் ஹான்…
கண்ணாலம் ஆகட்டுமே பொன்னே பொன்னம்மா…
நான் கோட்டை ஏறி கொடிய நாட்டுவேன்…

பெண் : அட வேட்டி இப்போ நீ வரிஞ்சு கட்டு…
தேதி சொல்லுறேன் வெளுத்து கட்டு…
ஆத்தாடி வம்பு எதுக்கு…
உன்னை அண்ட விட்டா ஆகாதோ தப்பு கணக்கு…

ஆண் : அடி சக்க…
குழு : சூடான ஆப்பம் இருக்கு…
இத தின்னா விட்டா வாராதோ ஏப்பம் உனக்கு…

ஆண் : ஹேய்… அட்டக் பட்டக் டிமிக்கடிக்குற…
டோல் பையா டப்ஸா…
உட்டாம் பாரு கப்ஸா…
அப்சகல்லு மாலியா…
ஆத்து பக்கம் வாரியா…

ஆண் : லாலாக்கு டோல் டப்பிம்மா…
கண்ணே கங்காம்மா…
உன் இடுப்ப சுத்தி திருப்பி பாரம்மா…

ஆண் : எண்ணெய் இல்லாம விளக்கு எரியுமா…
கண்ணே கங்காம்மா…
மரம் இழுக்குற கைய பாரம்மா… ஹான் ஹாஹா…

—BGM—

ஆண் : ஹேய்… மொட்டை ஆடு…

—BGM—

ஆண் : ஹாய்… உச்சி மலை தேனாட்டம் மானாட்டம்…

குழு : தில்லாடாங்கு டாங்கு…
திருப்பி போட்டு வாங்கு…
ஆண் : ஹோய்…
குழு : இல்லாவிட்டா ஏங்கு…

பெண் : பின்னால பூ முடிச்சு…
என்னை தொட்டு தொட்டு…
பூவை போல கசக்க பாக்குது… ஹே…

பெண் : முன்னால தேன் வடிச்சு…
என்னை அள்ளி அள்ளி…
மேலும் கீழும் அசத்த பாக்குது…

ஆண் : அடி சீனி சக்கரை செல்ல குட்டி…
ஏண்டி நிக்குற ரொம்ப எட்டி…
நீதான்டி கட்டி கரும்பு…
பெண் : ஹான்…

ஆண் : உன்ன சுத்தி வரும்…
நான்தான்டி கட்ட எறும்பு…
பெண் : ஹையோ…

குழு : ஆளான சிட்டு உனக்கு…
ஆண் : ஹான்…
குழு : ஒரு ஜோடி வந்தா…
ஏறாதோ ஆசை கிறுக்கு…

ஆண் : ஹேய்… அட்டக் பட்டக் டிமிக்கடிக்குற…
டோல் பையா டப்ஸா…
உட்டாம் பாரு கப்ஸா…
அப்சகல்லு மாலியா…
ஆத்து பக்கம் வாரியா…

பெண் : விட்டாக்க டாவு அடிப்பான்…
கிட்டா நின்னாக்க…
வெடல பொண்ண வளச்சு போடுவான்… ஹே…

பெண் : கொஞ்சி பேசி சூட்ட கெளப்புவான்…
சொக்கி போனாக்க…
குண்டு சட்டியில் குதிர ஏறுவான்…

குழு : லாலாக்கு டோல் டப்பிம்மா…
கண்ணே கங்காம்மா…
உன் இடுப்ப சுத்தி திருப்பி பாரம்மா…

குழு : எண்ணெய் இல்லாம விளக்கு எரியுமா…
கண்ணே கங்காம்மா…
மரம் இழுக்குற கைய பாரம்மா… ஹா…

—BGM—


Notes : Laalaku Dole Song Lyrics in Tamil. This Song from Suriyan (1992). Song Lyrics penned by Vaali. லாலாக்கு டோல் டப்பிம்மா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading