தெற்கு சீமையிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமனோபரத்வாஜ்அட்டகாசம்

Therkku Cheemayile Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தெற்கு சீமையிலே என்ன பத்தி கேளு…
தூளு கெளப்புறவன் தூத்துக்குடி ஆளு…
ராசா எட்டு வச்சா படபடக்கும் ஊரு…
லேசா கண்ணடிச்சா வெடி வெடிக்கும் பாரு…

ஆண் : தீபாவளி தல தீபாவளி…
தீபாவளி தல தீபாவளி…

—BGM—

ஆண் : ஹான்… தெற்கு சீமையிலே என்ன பத்தி கேளு…
தூளு கெளப்புறவன் தூத்துக்குடி ஆளு…

—BGM—

ஆண் : ஒரு காலத்தில தெரு ஓரத்தில…
தாயே என்ன தள்ளி வச்சா…
இந்த ஜென்மத்தில என்ன பாக்காதேன்னு…
கண்ணில் ஊசி வச்சு தச்சா…

—BGM—

ஆண் : ஒத்தையில விட்ட செடி என்னாச்சு…
அது எந்திருச்சு பனமரமாய் நின்னாச்சு…
ஒத்தமரம் ஒத்தமரம் கோப்பாச்சு…
அது முட்டு முன்னு வானம் மேலே போயாச்சு…

ஆண் : பட்டாச போட்டு மத்தாளம் கொட்டு…
என் பேரை நீ சொல்லி கொண்டாடு…

குழு : தீபாவளி தல தீபாவளி…
தீபாவளி தல தீபாவளி…

—BGM—

ஆண் : ஒரு நல்லவனா நீயும் வாழ்ந்திருந்தா…
ஊரே தோளில் ஏறி நிற்கும்…
ஒரு வல்லவனா நீயும் வாழ்ந்து வந்தா…
ஊரே தொழில் ஏத்தி வைக்கும்…

—BGM—

ஆண் : ஒரு நல்லவனா நீயும் வாழ்ந்திருந்தா…
ஊரே தோளில் ஏறி நிற்கும்…
ஒரு வல்லவனா நீயும் வாழ்ந்து வந்தா…
ஊரே தொழில் ஏத்தி வைக்கும்…

ஆண் : வெட்டவரும் எதிரிய எருவாக்கு…
நீ நட்டு வச்ச பூச்செடிக்கு உரமாக்கு…
உனக்கென்று ஒரு கூட்டம் உருவாக்கு…
நீ உழைப்பதை ஊருக்கு விருந்தாக்கு…

ஆண் : பட்டாச போட்டு மத்தாளம் கொட்டு…
என் பேரை நீ சொல்லி கொண்டாடு…

ஆண் : தீபாவளி தல தீபாவளி…
தீபாவளி தல தீபாவளி…

—BGM—

ஆண் : தெற்கு சீமையிலே என்ன பத்தி கேளு…
தூளு கெளப்புறவன் தூத்துக்குடி ஆளு…
ராசா எட்டு வச்சா படபடக்கும் ஊரு…
லேசா கண்ணடிச்சா வெடி வெடிக்கும் பாரு…

ஆண் : தீபாவளி தல தீபாவளி…
தீபாவளி தல தீபாவளி…
தீபாவளி தல தீபாவளி…
தீபாவளி தல தீபாவளி…


Notes : Therkku Cheemayile Song Lyrics in Tamil. This Song from Attagasam (2004). Song Lyrics penned by Vairamuthu. தெற்கு சீமையிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading