பொள்ளாச்சி இளநீரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகார்த்திக் & அனுராதா ஸ்ரீராம்பரத்வாஜ்அட்டகாசம்

Pollachi Ilaneere Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே… பொள்ளாச்சி இளநீரே…
நீ வந்தால் என்ன என் கையோட…

பெண் : ஹே… குன்னூரு கோனாரே…
ஊர் தாங்காது இப்போ நீ தள்ளி போ…

ஆண் : வாலிபத்தை ஒத்தி வைக்க வழி இருக்கா…
வாழைப்பழ பத்தியத்தில் கொறங்கிருக்க…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கட்சி மாற பண்ணாதே…
எச்சி வைக்க எண்ணாதே…

ஆண் : இச்சையான காதல் தீர்க்க…
உச்சு மரத்தில் உருண்டு பிரண்டு…

ஆண் : ஹே… பொள்ளாச்சி இளநீரே…
நீ வந்தால் என்ன என் கையோட…

பெண் : ஹே… குன்னூரு கோனாரே…
ஊர் தாங்காது இப்போ நீ தள்ளி போ…

BGM

ஆண் : மண்பானையில் வச்ச தண்ணிய போல…
உள்ள சில்லுனு நீ இருக்க…

பெண் : மீனுக்குத்தான் புது பாறை போல…
ரொம்ப சூடாக நீ இருக்க…

ஆண் : மண்ணாங்கட்டி அடி புளியன்குட்டி…
எந்தன் பூஜ மலர் நீதான் அம்மணி…

பெண் : வாதம் செய்தே என்னை சேதம் செய்வாய்…
கையில் சிக்க மாட்டா இந்த கண்மணி…

ஆண் : சேதம் எல்லாம் ஒரு சேதம் அல்ல…
அடி முட்ட உட படாம குஞ்சி ஏதும் வெளிவராது…

ஆண் : பொள்ளாச்சி இளநீரே…
நீ வந்தால் என்ன என் கையோட…

பெண் : ஹே… குன்னூரு கோனாரே…
ஊர் தாங்காது இப்போ நீ தள்ளி போ…

BGM

பெண் : கள்ள பையா உந்தன் கைய கொண்டா…
என்ன களவாடும் எண்ணம் உண்டா…

ஆண் : ஒன்ன போல ஒரு பொண்ண கண்டா…
மனம் செய்யாதா தப்பு தண்டா…

பெண் : அல்வாவுக்கு ஒரு அல்வா தந்த…
டேய்… கள்வா கள்வா என்னை கொள்ளை அடி…

ஆண் : கண்ணால் பார்த்தேன்…
உன்கணக்க தீர்த்தேன்…
அடி இன்னும் ஒன்னும் மிச்சம் இல்லையடி…

பெண் : கண்ணாளனே என் கார்மேகமே…
சும்மா இடை விடாம சேர்த்து எடுத்து…
இடம் விடாம சேவை நடத்து…

ஆண் : ஹே… பொள்ளாச்சி இளநீரே…
நீ வந்தால் என்ன என் கையோட…

பெண் : ஹே… குன்னூரு கோனாரே…
ஊர் தாங்காது இப்போ நீ தள்ளி போ…

ஆண் : ஹா… வாலிபத்தை ஒத்திவைக்க வழி இருக்கா…
வாழைப்பழ பத்தியத்தில் கொறங்கிருக்க…

பெண் : கட்சி மாற பண்ணாதே…
எச்சி வைக்க எண்ணாதே…

ஆண் : இச்சையான காதல் தீர்க்க…
உச்சு மரத்தில் உருண்டு பிரண்டு…

ஆண் : பொள்ளாச்சி இளநீரே…
நீ வந்தால் என்ன என் கையோட…

பெண் : அட குன்னூரு கோனாரே…
ஊர் தாங்காது இப்போ நீ தள்ளி போ…


Notes : Pollachi Ilaneere Song Lyrics in Tamil. This Song from Attagasam (2004). Song Lyrics penned by Vairamuthu. பொள்ளாச்சி இளநீரே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading