புரியவில்லை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஸ்வேதா மோகன்தேவி ஸ்ரீ பிரசாத்சிங்கம் 2

Puriyavillai Song Lyrics in Tamil


BGM

பெண் : புரியவில்லை இது புரியவில்லை…
இது புரியவில்லை…
முதல்முதலாய் மனம் கரைவது…
ஏன் என்று புரியவில்லை…

பெண் : உனது ஞாபகம் மறையவில்லை…
அதை மறைக்க என்னிடம் திறமை இல்லை…
விழியில் பார்க்கிறேன் வானவில்லை…
அதில் விழுந்த காரணம் தோன்றவில்லை…
இதுபோல் இதுவரை ஆனதில்லை…

பெண் : புரியவில்லை இது புரியவில்லை…
இது புரியவில்லை…
முதல்முதலாய் மனம் கரைவது…
ஏன் என்று புரியவில்லை…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : காலை எழுந்தவுடன்…
என் கனவுகள் முடிவதில்லை…
மாலை மறைந்தாலும்…
பள்ளிக்கூடம் மறப்பதில்லை…

பெண் : தோழி துணையை விரும்பவில்லை…
தோழன் நீயும் மாறவில்லை…
பேச்சில் பழைய வேகம் இல்லை…
பேச ஏதும் வார்த்தைகள் இல்லை…

பெண் : புரியவில்லை இது புரியவில்லை…
இது புரியவில்லை…
முதல்முதலாய் மனம் கரைவது…
ஏன் என்று புரியவில்லை…

BGM

பெண் : ஹா… சாரல் மழையினிலே…
உடல் ஈரம் உணரவில்லை…
சாலை மரங்களிலே…
இன்று ஏனோ நிழல்கள் இல்லை…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கால்கள் இரண்டும் தரையில் இல்லை…
காலம் நேரம் மாறவில்லை…
காற்றில் எதுவும் அசையவில்லை…
காதல் போல கொடுமை இல்லை…

பெண் : புரியவில்லை இது புரியவில்லை…
இது புரியவில்லை…
முதல்முதலாய் மனம் கரைவது…
ஏன் என்று புரியவில்லை…

BGM


Notes : Puriyavillai Song Lyrics in Tamil. This Song from Singam 2 (2013). Song Lyrics penned by Viveka. புரியவில்லை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading