சிங்கம் டான்ஸ்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாதேவி ஸ்ரீ பிரசாத், பாபா சேஹ்கல், ஷர்மிளா & கீதா மாதுரிதேவி ஸ்ரீ பிரசாத்சிங்கம் 2

Singam Dance Song Lyrics in Tamil


ஆண் : யோ… திஸ் இஸ் தி சான்ஸ்…
லெட்ஸ் டூ சிங்கம் டான்ஸ்…

—BGM—

ஆண் : லெட்ஸ் சிங் அண்ட் டான்ஸ்…
இட்ஸ் சிங்கம் டான்ஸ்…
இட்ஸ் சிங்கம் டான்ஸ்…

—BGM—

பெண் : ஹோய் சன்டே மன்டே டூஸ்டே வெனஸ்டே…
தேர்ஸ்டே பிரைடே சேட்டர்டே…

—BGM—

பெண் : எட்டாம் நாளாய் வேண்டும் வேண்டும்…
வீக்லி ஒரு வேலன்டைன்ஸ்டே…

—BGM—

பெண் : ஏ… காதல் எனக்கு முத்திகிச்சு முத்திகிச்சு…
ஹேப்பி பிபி தொத்திகிச்சு தொத்திகிச்சு…
எல் ஓ வி ஈ எழுத்துக்குள்ள எல்லாம் இருகிறதே…

பெண் : லெட்ஸ் சிங் அண்ட் டான்ஸ்…
இட்ஸ் சிங்கம் டான்ஸ்…

—BGM—

ஆண் : லெட்ஸ் சிங் அண்ட் டான்ஸ்…
இட்ஸ் சிங்கம் டான்ஸ்…

—BGM—

பெண் : லெட்ஸ் சிங் அண்ட் டான்ஸ்…

—BGM—

ஆண் : சம்மர் வின்டர் ஸ்பிரிங் அண்ட் அட்டம்…
ஒவ்வொரு நாட்டிலும் சேன்ஜ் ஆகும்…

—BGM—

ஆண் : காதல் பூக்கும் சீசன் மட்டும்…
எல்லா ஊரில்லும் ஒன்றாகும்…

—BGM—

ஆண் : ஹேய் ஐஸ்சும் ஐஸ்சும் ஒட்டிக்கிச்சு ஒட்டிக்கிச்சு…
அட ஹார்ட்டும் ஹார்ட்டும் முட்டிகிச்சு முட்டிகிச்சு…
அழகே உன்னை தேடி வந்தேன் ஐ லவ் யு சொல்லு…
பெண் : ஐ லவ் யு…

ஆண் : லெட்ஸ் சிங் அண்ட் டான்ஸ்…
ஹேய் இட்ஸ் சிங்கம் டான்ஸ்…

—BGM—

பெண் : லெட்ஸ் சிங் அண்ட் டான்ஸ்…

—BGM—

ஆண் : இட்ஸ் சிங்கம் டான்ஸ்…
லெட்ஸ் சிங் அண்ட் டான்ஸ்…

—BGM—


Notes : Singam Dance Song Lyrics in Tamil. This Song from Singam 2 (2013). Song Lyrics penned by Viveka. சிங்கம் டான்ஸ் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading