ஊஞ்சல ஊஞ்சல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்சித் ஸ்ரீராம் & நிரஞ்சனா ரமணன்திபு நின்னன் தாமஸ்கனா

Oonjala Oonjala Song Lyrics in Tamil


BGM

ஆண் : திக்கு திக்கு திக்கு தா…

ஆண் : ஊஞ்சல ஊஞ்சல ஊஞ்சல புறா…
ஊஞ்சல ஊஞ்சல ஊஞ்சல புறா…
ஊஞ்சல ஊஞ்சல ஊஞ்சல புறா…
ஊஞ்சல் புறா…

ஆண் : உன்னை விட்டால் உன்னை வெல்ல…
யாரும் இந்த மண்ணில் இல்ல…
என்று சொல்ல நீ இன்று வா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அப்துல் கலாம் சொன்னார் ஒன்று…
கனா காண வேண்டும் என்று…
உண்மையாக்க நீ வென்று வா…

குழு : தேடலுக்கு தேவை நல்ல கனா…
ஆண் : தேடிவிடு ஆழம் உள்ள கனா…

குழு : தேதிகளை வரலாறாக்கும் கனா…
ஆண் : வேண்டும் வேண்டுமே…

ஆண் : தோல்விகளில் கற்க செய்யும் கனா…
குழு : வெற்றிகளில் நிற்க செய்யும் கனா…

ஆண் : காணலாம் வா வா வா…
நீ எல்லை இல்லையே…

குழு : நீ நீ நீ நீயாக இரு…
தீ தீ தீ தீயாக சூடு…
நான் நான் நான் நாள் ஓடி எழு…
அச்சம் மறு…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : ஊஞ்சல ஊஞ்சல ஊஞ்சல புறா…
ஊஞ்சல ஊஞ்சல ஊஞ்சல புறா…
ஊஞ்சல ஊஞ்சல ஊஞ்சல புறா…
ஊஞ்சல் புறா…

பெண் : கனா… ஆஆ…

BGM

பெண் : ஆஆஆ… கனா…

ஆண் : தூங்கி போகும் விழியோடு வருவது…
தூங்கி போக இருக்காமல் செய்வது…
தூரம் பார்த்து அசராமல் இருப்பது… கனா…
குழு : கனா… கனா…

ஆண் : சாகும் வரையில் சாகாமல் வருவது…
சாக்கு சொல்ல முயன்றாலே அடிப்பது…
சாதித் தாண்டி பொதுவாக இருப்பது… கனா…
குழு : கனா… கனா…

ஆண் : உன்னை இங்கே ஓட செய்யுமே…
உன்னுள் உன்னை தேட செய்யுமே…
உன்னை வாட்டி வைரம் செய்யுமே…
கனா… கனா…

ஆண் : உன்னால் இங்கு மாற்றம் வேண்டுமா…
உன்னை இங்கு மாற்ற வேண்டுமா…
நீயே சொல்லு உந்தன் கனவில்…
உந்தன் செயலில் யாவும் மாறுமே…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : நீ நீ நீ கண்ணீரை துடை…
போராடு உன் வியர்வை விடை…
முன்னேறு தூளாகும் தடை…
நையப்புடை…

ஆண் : உன்னை விட்டால் உன்னை வெல்ல…
யாரும் இந்த மண்ணில் இல்ல…
என்று சொல்ல நீ இன்று வா…

ஆண் : அப்துல் கலாம் சொன்னார் ஒன்று…
கனா காண வேண்டும் என்று…
உண்மையாக நீ வென்று வா…

குழு : தேடலுக்கு தேவை நல்ல கனா…
ஆண் : தேடிவிடு ஆழம் உள்ள கனா…

குழு : தேதிகளை வரலாறாக்கும் கனா…
ஆண் : வேண்டும் வேண்டுமே…

ஆண் : தோல்விகளில் கற்க செய்யும் கனா…
குழு : வெற்றிகளில் நிற்க செய்யும் கனா…

ஆண் : காணலாம் வா வா வா…
நீ எல்லை இல்லையே…

{ குழு : ஊஞ்சல ஊஞ்சல ஊஞ்சல புறா…
ஊஞ்சல ஊஞ்சல ஊஞ்சல புறா…
ஊஞ்சல ஊஞ்சல ஊஞ்சல புறா…
ஊஞ்சல் புறா… } * (2)

ஆண் : திக்கு திக்கு திக்கு தா…


Notes : Oonjala Oonjala Song Lyrics in Tamil. This Song from Kanaa (2018). Song Lyrics penned by Mohan Rajan. ஊஞ்சல ஊஞ்சல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading