மௌலா மௌலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்பம்பா பாக்யா, குட்லே கான் & நிகிதா காந்திஹிப் ஹாப் தமிழாஆக்‌ஷன்

Maula Maula Song Lyrics in Tamil


பெண் : இணை சேரும் கண்மணியே… ஏஏஏ…
இனி வாழ்வில் புன்னகையே… ஏஏஏ…

ஆண் : மௌலா யா மௌலா…
மௌலா யா மௌலா…
மௌலா யா மௌலா…
மௌலா யா மௌலா…

பெண் : இணை சேரும் கண்மணியே…
இனி வாழ்வில் புன்னகையே…

குழு : மௌலா யா மௌலா…
மௌலா யா மௌலா…
மௌலா யா மௌலா…
மௌலா யா மௌலா… ஓஓஹோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஆஜாஹ் குலாபி ஆஜாஹ் அழகான ஜோடி…
சலாமு சொல்லுவோமே சபையில் கொண்டாடி…

குழு : ஹோஓ… ஆஜாஹ் குலாபி ஆஜாஹ் அழகான ஜோடி…
சலாமு செய்வோமே சபையில் கொண்டாடி…

BGM

ஆண் : ஓஹோ… தர்பாரில் மகாராணி கொண்டாட்டம் குர்பானி… ஹே…
ஓஓ ஓஓ… தர்பாரில் மகாராணி கொண்டாட்டம் குர்பானி ஹே…

{ குழு : ஆன்க்ஹோன் க தார மெய்ன்…
டில் க சிட்டார…
ஆன்க்ஹோன் க தார மெய்ன்…
டில் க சிட்டார… } * (2)

ஆண் : நிக்காவில் உன்னோடு நின்றாலே ஆருயிரே…
நினைவெல்லாம் நீயாவே என்றாலே பேர் அழகே…

குழு : இப்தாரில் உன்னை மட்டும் கண்டாலே…
இதயத்தை தனதாக்கி கொண்டாலே…
தோளோடு தோகை போல் சாய்ந்தாலே…
தோழன் என்றாலே கண்ணாளன் என்றாலே…

ஆண் : ஓ… உறவெல்லாம் உனதாக அழகே நீ உயிராக…
வருவாய் வருவாய் வருவா… ஆஅ… ஆஅ…ஆ…

குழு : இல்லே டே அஸ்க் இல்லே இல்லே இல்லே…
தெசேக்குர் எடேரிம் இல்லே இல்லே இல்லே…

ஆண் : இணை சேர்க கண்மணியே…

ஆண் : ஆஜாஹ் குலாபி ஆஜாஹ் அழகான ஜோடி…
சலாமு சொல்லுவோமே சபையில் கொண்டாடி…

குழு : ஹோஓ… ஆஜாஹ் குலாபி ஆஜாஹ் அழகான ஜோடி…
சலாமு செய்வோமே சபையில் கொண்டாடி…

குழு : மௌலா யா மௌலா…
மௌலா யா மௌலா…
மௌலா யா மௌலா…
மௌலா யா மௌலா… ஓஓஹோ…

குழு : மௌலா யா மௌலா…
மௌலா யா மௌலா…

பெண் : மௌலா யா மௌலா…
மௌலா யா மௌலா…


Notes : Maula Maula Song Lyrics in Tamil. This Song from Action (2019). Song Lyrics penned by Pa. Vijay. மௌலா மௌலா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading