கண்ணுக்குள்ள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஜாவேத் அலி, பிரியா ஹிமேஷ் & குணால் கஞ்சாவாலாதேவி ஸ்ரீ பிரசாத்சிங்கம் 2

Kannukkulle Song Lyrics in Tamil


—BGM—

பெண் : உன் கண்ணுக்குள்ள கன்ன வச்சு என்ன சுடாத…
உன் காக்கி சட்ட காலரத்தான் தூக்கி விடாத…

—BGM—

ஆண் : அடி ஒன்னாம் கிளாஸ் பொண்ண போல ரொம்ப பண்ணாத…
நான் உன்னைத்தான தேடி வந்தேன் தள்ளி ஓடாத…

—BGM—

பெண் : ஹே… பட்டாம்பூச்சி கிட்ட வந்து…
வட்டமிட்ட பாத்து ரசி கட்டம் கட்ட ஆசைபடாதே…

ஆண் : ஹே… டெட்டால் ஊத்தி சுத்தம் செஞ்சே…
வெண்ணிலவ நின்னுகிட்டு என்ன எங்கே ஏதோ செய்யாத…

பெண் : ஹே… ஆயிரம் ஆசைய வெச்சிருந்தும் என்ன வாட்டுன…

பெண் : உன் கண்ணுக்குள்ள… கண்ணுக்குள்ள…
உன் கண்ணுக்குள்ள கன்ன வச்சு என்ன சுடாத…
உன் காக்கி சட்ட காலரத்தான் தூக்கி விடாத…

—BGM—

ஆண் : நீ வெக்கத்துல சிரிச்சாலே வெஸ்டர்ன் மியூசிக்…
வெறும் காலில் நடந்தாலே லக்கு பூமிக்கு…

—BGM—

பெண் : நீ தூரத்தில் இருந்தாலே காய்ச்சல் மேனிக்கு…
அருகே நீ வந்தாலே எனர்ஜி டானிக்கு…

—BGM—

ஆண் : நான் கரப்ட்டான கம்பூட்டரா மாறி போனேனே…
உன் கை பட்ட இமிடியேட்டா ரீஸ்டார்ட் ஆவேனே…

பெண் : ஹே… ஸ்ட்ராபெர்ரி பேபியா ரோப்பேரி பண்ண பாக்குற…

பெண் : உன் கண்ணுக்குள்ள… கண்ணுக்குள்ள…
உன் கண்ணுக்குள்ள கன்ன வச்சு என்ன சுடாத…
உன் காக்கி சட்ட காலரத்தான் தூக்கி விடாத…

—BGM—

ஆண் : ஹே… எக்கச்சக அழகோட திரியும் சல்வாரே…
உனக்காக வரலாம்டி மூன்றாம் வேர்ல்டு வார்ரே…

—BGM—

பெண் : அட டட உன்னுடைய நடிப்புக்கு தரலாம் ஆஸ்காரே…
நீ வைக்கும் ஐஸில்ல நான் மறந்தேன் என் பேரே…

—BGM—

ஆண் : நீ மூக்கு மேல கோவப்பட்டா கன்னம் சிவக்கும்…
அதில் வானவில்லில் இல்லா ஒரு வண்ணம் இருக்கும்…

பெண் : பாக்குற பார்வையில் பத்து கிலோ என்ன கூட்டுற…

பெண் : உன் கண்ணுக்குள்ள… கண்ணுக்குள்ள…
உன் கண்ணுக்குள்ள கன்ன வச்சு என்ன சுடாத…
உன் காக்கி சட்ட காலரத்தான் தூக்கி விடாத…

ஆண் : அடி ஒன்னாம் கிளாஸ் பொண்ண போல ரொம்ப பண்ணாத…
நான் உன்னைத் தான தேடி வந்தேன் தள்ளி ஓடாத…

—BGM—


Notes : Kannukkulle Song Lyrics in Tamil. This Song from Singam 2 (2013). Song Lyrics penned by Viveka. கண்ணுக்குள்ள பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading