கோவபடாதே முனிமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பொன்னியின் செல்வன்சபேஷ்தேவாசந்தித்த வேலை

Kovapadathe Munima Song Lyrics in Tamil


ஆண் : முனிமா முனிமா முனிமா முனிமா…
முனிமா முனிமா முனிமா முனிமா…

—BGM—

ஆண் : முனிமா முனிமா முனிமா முனிமா…
முனிமா முனிமா முனிமா முனிமா…

—BGM—

ஆண் : கோவபடாதே முனிமா கோவபடாதே…
கோவபடாதே முனிமா கோவபடாதே…

ஆண் : ஷோவா தட்ச புடவைய தான் இடுப்புல கட்டி…
கோடம்பாக்கம் போறாளே ஒரு பொம்பள குட்டி…
ஷோவா தட்ச புடவைய தான் இடுப்புல கட்டி…
கோடம்பாக்கம் போறாளே ஒரு பொம்பள குட்டி…

ஆண் : அவ பன்னாரசு பட்டா…
இல்ல காஞ்சிபுரம் சிட்டா…
அவ கைய கொஞ்சம் தொட்டா…
என் கன்னத்துல விட்டா…

ஆண் : கோவபடாதே முனிமா கோவபடாதே…
கோவபடாதே முனிமா கோவபடாதே…

—BGM—

ஆண் : முனிமா முனிமா முனிமா முனிமா முனிமா…
ஆஆ மா மா மா மா…
முனிமா முனிமா முனிமா முனிமா முனிமா…
ஆஆ மா மா மா மா…

—BGM—

ஆண் : அம்பதூர் பக்கம் போனேன்…
ஆன்டி நல்லா இல்லே…
குழு : நல்லா இல்லே…

ஆண் : மூக்கு குத்தி பார்கைல…
மூக்கு நல்லா இல்லே…
குழு : நல்லா இல்லே…

ஆண் : ஷேக் பண்ணி நடக்கும் போது…
வாக் நல்லா இல்லே…
அவ சொல்லு நல்லா இல்லே…
அய்யய்யோ லொள்ளு நல்லா இல்லே…

ஆண் : அமிஞ்சக்கரை பக்கம் போனா…
எக்கா நல்லா இல்லே…
குழு : நல்லா இல்லே…

ஆண் : அக்கா சுட்ட சுக்கா ரொட்டி…
பல்லுக்கு நல்லா இல்லே…
குழு : நல்லா இல்லே…

ஆண் : சிரிக்க சொல்லி பார்த்து புட்டேன்…
சிரிப்பு நல்லா இல்லே…
அவ லிப் நல்லா இல்லே…
அய்யய்யோ ஹிப் நல்லா இல்லே…

ஆண் : ஐஸ் வாங்க பாக்கெட்டு…
சம்மர் சீசன் மார்க்கெட்டு…
தச்சி தாரேன் ஜாக்கெட்டு…
வச்சு தாரேன் லாக்கெட்டு…

ஆண் : குறுக்கு பேட்டை குத்து கும்மாங்குத்து…
அவ பிகிலு விட்டா பிகர் மொத்தம் பத்து…
குறுக்கு பேட்டை குத்து கும்மாங்குத்து…
அவ பிகிலு விட்டா பிகர் மொத்தம் பத்து…

ஆண் : கோவபடாதே முனிமா கோவபடாதே…
கோவபடாதே முனிமா கோவபடாதே…

—BGM—

ஆண் : முனிமா முனிமா முனிமா முனிமா…

—BGM—

ஆண் : பூந்தமல்லி அத்தை பொண்ணு…
ரோசி நல்லா இல்லே…
குழு : நல்லா இல்லே…

ஆண் : கொட்டிவாக்கம் குமரி பொண்ணு…
கௌரி நல்லா இல்லே…
குழு : நல்லா இல்லே…

ஆண் : சௌரி வச்சு பின்னல் போட்ட…
ஜடையும் நல்லா இல்லே…
அவ அப்பன் நல்லா இல்லே…
கொண்டைக்கு ரிப்பன் நல்லா இல்லே…

ஆண் : சிம்ம ராசி பொண்ணு கிட்ட…
சில்பான்ஸ் நல்லா இல்லே…
குழு : நல்லா இல்லே…

ஆண் : அடுத்த வீட்டு குடியிருக்கும்…
அல்போன்ஸ் நல்லா இல்லே…
குழு : நல்லா இல்லே…

ஆண் : கட்டில் போட்டு தூங்கி பார்த்தா…
கனவு நல்லா இல்லே…
அவ லுக்கும் நல்லா இல்லே…
அம்மம்மா கிக்கும் நல்லா இல்லே…

ஆண் : வா முனிமா வா என்றேன்…
வெட்க பட்டு வந்தாலே…
தா முனிமா தா என்றேன்…
தாயாகிதான் போனாலே…

ஆண் : காதலிச்ச காடு அந்த காடு…
நம்மள சேர்த்து வப்பான் தூள் ரொம்ப தூள்…
காதலிச்ச காடு அந்த காடு…
நம்மள சேர்த்து வப்பான் தூள் ரொம்ப தூள்…

ஆண் : கோவபடாதே முனிமா கோவபடாதே…
கோவபடாதே முனிமா கோவபடாதே…

ஆண் : ஷோவா தட்ச புடவைய தான் இடுப்புல கட்டி…
கோடம்பாக்கம் போறாளே ஒரு பொம்பள குட்டி…
ஷோவா தட்ச புடவைய தான் இடுப்புல கட்டி…
கோடம்பாக்கம் போறாளே ஒரு பொம்பள குட்டி…

ஆண் : அவ பன்னாரசு பட்டா…
இல்ல காஞ்சிபுரம் சிட்டா…
அவ கைய கொஞ்சம் தொட்டா…
என் கன்னத்துல விட்டா…

ஆண் : கோவபடாதே முனிமா கோவபடாதே…
கோவபடாதே முனிமா கோவபடாதே…

ஆண் : முனிமா முனிமா முனிமா முனிமா…


Notes : Kovapadathe Munima Song Lyrics in Tamil. This Song from Sandhitha Velai (2000). Song Lyrics penned by Ponniyin Selvan. கோவபடாதே முனிமா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading