வா வா என் தலைவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிணி, பி.உன்னிகிருஷ்ணன் & மகாநதி ஷோபனாதேவாசந்தித்த வேலை

Va Va En Thalaiva Song Lyrics in Tamil


BGM

பெண் : வா வா என் தலைவா…
வந்துவிடு என் தலைவா…

BGM

பெண் : வா வா என் தலைவா…
தலையணையை பங்கிடவா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மல்லிகையின் மடலுக்குள்ளே…
மர்ம கதைதான் இருக்கு…
மர்மக்கதை படிப்பதற்கு…
இருட்டுக்குள்ளும் வழி இருக்கு…

ஆண் : பூவே உன் கதவுகள் எல்லாம்…
பூட்டிதான் கிடக்கு…
பத்து விரல் சாவி எல்லாம்…
என் வசம் இருக்கு…

பெண் : வா வா என் தலைவா…
வந்துவிடு என் தலைவா…

BGM

ஆண் : நெஞ்சில் ஒரு துளி இடமில்லையா…
நீயே வழங்கிட மனமில்லையா…
வேருக்கும் மண்ணுக்கும் இடைவெளியா…
உரிமை எனக்கில்லையா…

BGM

பெண் : காகித பூமி நான் இல்லையா…
தருகிற மேகம் நீ இல்லையா…
பூமியின் மர்மங்கள் நனைத்திடையா…
பூக்கள் மலர்திடையா…

ஆண் : அழகின் மொத்தம் நான் அணைக்க…
ஆயிரம் கைகள் வேண்டுமடி… தலைவி…

பெண் : சூரிய தாகம் தீரும் வழி…
சுந்தர பானம் அள்ளி குடி… தலைவா…

ஆண் : கூடலிலே பெண்ணின் கண்கள்…
மூடியே கிடக்கு…

பெண் : கோடுகளை தாண்டும் செய்கை…
சம்மதம் அதற்கு…

BGM

பெண் : காற்றில் ஒலிகள் மிதக்கும் வரை…
கடலில் ஒரு துளி இருக்கும் வரை…
காலத்தின் கடை நொடி கரையும் வரை…
கண்ணா கலந்திருப்போம்…

BGM

ஆண் : சுற்றும் உலகம் நிற்கும் வரை…
சூரிய குமுழி உடையும் வரை…
வானம் வயதாகி உதிரும் வரை…
கண்ணே இணைந்திருப்போம்…

பெண் : உதடுகள் கொண்டு வெட்கம் துடைத்து…
உயிரே என்னை வழி நடத்து… தலைவா…

ஆண் : எதில் எதில் சுகம் என்று அறிவுறுத்து…
அதில் அதில் கொண்டு என்னை நிலைநிறுத்து… தலைவி…

பெண் : கட்டில் மீது விளக்கின் கண்கள்…
மூடுதல் எதற்கு…

ஆண் : இல்வழக்கில் சாட்சி இல்லை…
என்று செய்வதற்கு…

பெண் : வா வா என் தலைவா…
வந்துவிடு என் தலைவா…

BGM

பெண் : வா வா என் தலைவா…
தலையணையை பங்கிடவா…

ஆண் : மல்லிகையின் மடலுக்குள்ளே…
மர்ம கதைதான் இருக்கு…
மர்மக்கதை படிப்பதற்கு…
இருட்டுக்குள்ளும் வழி இருக்கு…

BGM


Notes : Va Va En Thalaiva Song Lyrics in Tamil. This Song from Sandhitha Velai (2000). Song Lyrics penned by Vairamuthu. வா வா என் தலைவா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading