டக்கு பக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்அனிருத் ரவிசந்தா்அனிருத் ரவிசந்தா்தங்கமகன்

Tak Bak Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நீ டக்குன்னு பார்த்தா திக்குன்னு ஆகும்…
பக்குனு மனசு தானா அடிக்குமே…

—BGM—

ஆண் : நீ பச்சுன்னு ஒன்னு இச்சின்னு கொடுத்தா…
நச்சுன்னு நரம்பு தானா துடிக்குமே…

—BGM—

ஆண் : நீ பட்டுன்னு திரும்பி பார்த்தா…
நா டப்புன்னு ஆஃப் ஆவேன்…
நீ சட்டுன்னு உரசி போனா…
நா டக்குனு ஃபியூஸ் ஆவேன்…

—BGM—

ஆண் : நீ பொத்துன்னு விழுந்தா…
கப்புன்னு புடிப்பேன்…
மப்புல காலு காத்தில் பறக்குமே…

—BGM—

ஆண் : நீ ஜல்லுனு நடந்து…
ஜில்லுன்னு போனா…
ஜிவ்வுன்னு எனக்கு சாக்கு அடிக்குமே…

—BGM—

ஆண் : தக தகனு எரியும் உன் வயசு…
வெட வெட பையன் எனக்கு இது புதுசு…
கட கடன்னு ஏறுது என் பல்சு…
பட படன்னு இதயத்தில ட்ரம்சு…

ஆண் : தக தகனு எரியும் உன் வயசு…
வெட வெட பையன் எனக்கு இது புதுசு…
கட கடன்னு ஏறுது என் பல்சு…
பட படன்னு இதயத்தில ட்ரம்சு…

ஆண் : பாஷை புரியாத ஒரு வார்த்த வருதே…
பேச முடியாத ஒரு ஏக்கம் தருதே…

ஆண் : நீ டக்குன்னு பார்த்தா திக்குன்னு ஆகும்…
பக்குனு மனசு தானா அடிக்குமே…

—BGM—

ஆண் : நீ பச்சுன்னு ஒன்னு இச்சின்னு கொடுத்தா…
நச்சுன்னு நரம்பு தானா துடிக்குமே…

—BGM—

ஆண் : நீ பட்டுன்னு திரும்பி பார்த்தா…
நா டப்புன்னு ஆஃப் ஆவேன்…
நீ சட்டுன்னு உரசி போனா…
நா டக்குனு ஃபியூஸ் ஆவேன்…

ஆண் : நீ பொத்துன்னு விழுந்தா…
கப்புன்னு புடிப்பேன்…
மப்புல காலு காத்தில் பறக்குமே…

—BGM—

ஆண் : நீ ஜல்லுனு நடந்து…
ஜில்லுன்னு போனா…
ஜிவ்வுன்னு எனக்கு சாக்கு அடிக்குமே…

—BGM—


Notes : Tak Bak Song Lyrics in Tamil. This Song from Thanga Magan (2015). Song Lyrics penned by Dhanush. டக்கு பக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading