கும்பகோணமே கோணம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமலேசியா வாசுதேவன் & எஸ். பி. சைலஜாசந்திரபோஸ்சங்கர் குரு

Kumbakonamey Konum Song Lyrics in Tamil


BGM

பெண் : கும்பகோணமே…
குழு : கோணம்…
பெண் : இந்த குமரி சொன்னதே…
குழு : வேதம்…

பெண் : அடி ராமர் விட்டதே…
குழு : பாணம்…
பெண் : இந்த மாமனுக்கு எங்கே…
குழு : காணோம்…

பெண் : கும்பகோணமே கோணம்…
இந்த குமரி சொன்னதே வேதம்…
அடி ராமர் விட்டதே பாணம்…
இந்த மாமனுக்கு எங்கே காணோம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஆன்னா ஆவன்னா அயித்த மவன் பேரென்னா…
இன்னா ஈயன்னா இளிச்ச வாயன் ஊரென்னா…
சோனா சோவன்னா சோதிச்சு பாத்தா தப்பென்னா…
கூன்னா கூவன்னா கும்மியடிப்போம் குப்பண்ணா…

பெண் : ஏய்… கும்பகோணமே…
கும்பகோணமே கோணம்…
இந்த குமரி சொன்னதே வேதம்…
அடி ராமர் விட்டதே பாணம்…
இந்த மாமனுக்கு எங்கே காணோம்…

BGM

பெண் : மூக்கு முழி கொண்டவரு…
முட்டைக்கோசு மன்னவரு…
எங்களத்தான் கட்டிக்கிட்டா…
என்ன செய்வார் மன்னவரு…

பெண் : அனுபவ ஞானமுள்ளதா… ஓஓஹோய்…
அதுக்கொரு வீரமுள்ளதா… ஹொ…

பெண் : வெத்திலையோ எங்கிட்டே…
பாக்கு மட்டும் உங்கிட்ட…
புகையிலை எங்கிட்டே…
சுண்ணாம்பு உன்கிட்டே…

பெண் : பொடவக் கட்டும் பொம்பள…
போட்டா செவக்கும்…
அடியே இந்த ஆளுக்கு…
லேட்டா செவக்கும்…

ஆண் : ஆளச் சுத்தும் வண்டுகளே… ஏஏ…
ஏய்என் கால சுத்தும் நண்டுகளே…
மானம் வெட்கம் ரோஷமெல்லாம்…
வாடகைக்கு விட்டவளே… ஹேஹே…

ஆண் : ஆடிக் கொஞ்சம் காட்டட்டுமா…
ஆழம் என்ன பாக்கட்டுமா எப்பிடி எப்பிடி…

ஆண் : கும்பகோணமே கோணம்…
அது குமரிக்கெங்கே காணோம்…
அடி ராமர் விட்டதே பாணம்…
இந்த மாமனுக்குண்டு மானம்…

ஆண் : ஆன்னா ஆவன்னா அயித்த மவளே பேரென்னா…
ஊன்னா ஊவன்னா ஓடு காலிக்கு ஊரென்னா…
லானா லாவன்னா லவுக்கை எல்லாம் பொய்யன்னா…
மேன்னா மெய்ன்னா மெத்த விரிச்சா தப்பென்ன…

BGM

ஆண் : ஆட வந்த அல்லிகளே…
அர்ஜுனனை பாருங்கடி…
கேலி செய்ய வந்தவளே…
தாலி செய்ய வந்தேனடி…

ஆண் : வம்பிழுக்க வந்த பொம்பள நீ…
பொம்பளையா நானும் நம்பல… ஹொஹொ ஹோய்…

ஆண் : சீமைத்துரை காளையடி ஜில்லாவுக்கே தெரியுமடி…
வரிசநாட்டு வேங்கையடி வாழு கொஞ்சம் நீளமடி…

ஆண் : கூடி வந்த பொண்ணுகளா கொழுப்ப பாரு… ஏய்…
மீசை அது பொய்யில்ல இழுத்து பாரு…

ஆண் : கும்பகோணமே…
கும்பகோணமே கோணம்…
அது குமரிக்கெங்கே காணோம்…
அடி ராமர் விட்டதே பாணம்…
இந்த மாமனுக்குண்டு மானம்…

ஆண் : ஆன்னா ஆவன்னா அயித்த மவளே பேரென்னா…
ஊன்னா ஊவன்னா ஓடு காலிக்கு ஊரென்னா…
லானா லாவன்னா லவுக்கை எல்லாம் பொய்யன்னா…
மேன்னா மெய்ன்னா மெத்த விரிச்சா தப்பென்ன…

பெண் : கும்பகோணமே கோணம்…
ஆண் : பாடுங்கடி…
பெண் : அது குமரிக்கெங்கே காணோம்…
ஆண் : ஒடுங்கடி…

பெண் : அடி ராமர் விட்டதே பாணம்…
ஆண் : ஹாங்…
பெண் : இந்த மாமனுக்குண்டு மானம்…
ஆண் : ஹைய்யோ…

பெண் : இந்த மாமனுக்குண்டு மானம்…
இந்த மாமனுக்குண்டு மானம்…
ஆண் : ஒடுங்கடி…


Notes : Kumbakonamey Konum Song Lyrics in Tamil. This Song from Shankar Guru (1987). Song Lyrics penned by Vairamuthu. கும்பகோணமே கோணம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading