நதியோரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி. சுசீலா & எஸ்.பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஅன்னை ஓர் ஆலயம்

Nadhiyoram Song Lyrics in Tamil


BGM

பெண் : நதியோரம்… ம்ம்ம்ம்…
நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு…
நாட்டியம் ஆடுது மெல்ல…
நான் அந்த ஆனந்தம் என் சொல்ல…

பெண் : நதியோரம்… ம்ம்ம்ம்…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நதியோரம்… ம்ம்ம்ம்…
நதியோரம் நீயும் ஒரு நாணல் என்று…
நூலிடை என்னிடம் சொல்ல…
நான் அந்த ஆனந்தம் என் சொல்ல…

ஆண் : நதியோரம்… ம்ம்ம்ம்…

BGM

பெண் : வெண்ணிற மேகம் வான் தொட்டிலைவிட்டு…
ஓடுவதென்ன மலையை மூடுவதென்ன…

BGM

பெண் : முகில்தானோ துகில்தானோ…
முகில்தானோ துகில்தானோ…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : சந்தனக்காடிருக்கு தேன் சிந்துற கூடிருக்கு…
தேன் வேண்டுமா நான் வேண்டுமா…
நீ எனைக் கைகளில் அள்ள…
நான் அந்த ஆனந்தம் என் சொல்ல…

ஆண் : நதியோரம்… ம்ம்ம்ம்…
நதியோரம்… ம்ம்…

BGM

ஆண் : தேயிலைத் தோட்டம் நீ தேவதையாட்டம்…
துள்ளுவதென்ன நெஞ்சை அள்ளுவதென்ன…

BGM

ஆண் : பனி தூங்கும் பசும்புல்லே…
பனி தூங்கும் பசும்புல்லே…
மின்னுது உன்னாட்டம்…
நல்ல முத்திரைப் பொன்னாட்டம்…

ஆண் : கார்காலத்தில் ஊர்கோலத்தில்…
காதலன் காதலி செல்ல…
நான் அந்த ஆனந்தம் என் சொல்ல…

பெண் : நதியோரம்… ம்ம்ம்ம்…
நதியோரம்… ம்ம்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நீயும் ஒரு நாணல் என்று…
நூலிடை என்னிடம் சொல்ல…

பெண் : நான் அந்த ஆனந்தம் என் சொல்ல…
ஆண் & பெண் : நான் அந்த ஆனந்தம் என் சொல்ல…


Notes : Nadhiyoram Song Lyrics in Tamil. This Song from Annai Oru Aalayam (1979). Song Lyrics penned by Vaali. நதியோரம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading