தமிழ்ச்செல்வி
தமிழ்ச்செல்வி தமிழ்ச்செல்வி என்னை உனக்குத் தருவேன்…
ஒத்தையில நின்னாலும் சத்தியமா நான் வருவேன்…
நாலு வகை பூவெடுத்து மாலை உனக்குத் தருவேன்…
ஆலமர விழுதாட்டம் காலை சுத்தி இருப்பேன்…
தமிழ்ச்செல்வி தமிழ்ச்செல்வி என்னை உனக்குத் தருவேன்…
ஒத்தையில நின்னாலும் சத்தியமா நான் வருவேன்…
நாலு வகை பூவெடுத்து மாலை உனக்குத் தருவேன்…
ஆலமர விழுதாட்டம் காலை சுத்தி இருப்பேன்…
வாறேன் வாறேன் உன் கூட வாறேன்…
ஏழு ஜென்மத்துக்கும் என் உசிரதாறேன்…
இரு இரு என் கூட இரு …
ஏழு ஜென்மத்துக்கும் உன் அன்பைக்கொடு…
கட்டிப்பிடி என்னை கட்டிப்பிடி…
நீ எப்போதும் குத்தாத ரோஜ செடி…
விட்டுப்புடி என்ன தொட்டுப்பிடி…
இது வில்லேந்தி விலையாடும் வேட்டையடி…
பப்ப பப்பான் பப்பபாண்…
பப்ப பப்ப பப்பபாண்…
பத்திகிச்சு பம்பரம் டோய்…
பப்ப பப்பான் பப்பபாண்…
பப்ப பப்ப பப்பபாண்…
என்ன செஞ்ச மந்திரம் டோய்…
முழுமதி முழுமதி நிலவைக் கேளடி…
முழுவதும் முழுவதும் உண்மைதானடி…
காதலில் கரைந்தவர் என் போல் யாரடி… ஹோ…
எத்தனை எத்தனை காதல் பார்த்தது…
எத்தனை எத்தனை கனவைக் கேட்டது…
என் போல் யாருமே இல்லை என்றது கேள்… ஹோ…
கண்கள் கண்டது கண்கள் கண்டது…
கானல் நீராய் மாறிடுதே…
கனவுகள் அடுக்கி கட்டிய கோட்டை…
காற்றும் மோதிட கலைகிறதே…
இவன்தான்…
என் கனவோடு வருபவனோ…
என் மனதோடு வாழ்பவனோ…
என் உயிரோடு கலந்தவனோ…
என் வயதோடு கரைந்தவனோ…
பாய் பிரெண்டை பார்த்தால் வரச்சொல்லு…
நிலவே என் நிலவே…
பார்த்து ரொம்ப நாளானதே…
நிலவே என் நிலவே…
அவன் நடையோ தனியழகு…
உடையோ தனியழகு…
அப்படியோர் ஆணழகு…
ஆயிரத்தில் ஓரழகு…
காதல் என்பது கடவுள் அல்லவா…
அது கனவு தேசத்தின் கோவில் அல்லவா…
காதல் என்றால் பொய்கள் அல்லவா…
இரு விழிகள் வாங்கும் வலிகள் அல்லவா…