நா. முத்துக்குமார்

கிறு கிறு

கிறு கிறு கிறு வென கெறங்குறேன்…
நான் நொறு நொறு நொறு என நொறுங்குறேன்…
கெறங்குற நொறுங்குற…
திரு திரு திரு வென முழிக்கிறேன்…
நான் தரையில நூல இழுக்குறேன்…
முழிக்கிற இழுக்கற…

கிறு கிறு Read More »

எனக்குப் பிடித்த பாடல்

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே…
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே…
என்னைப் பிடித்த நிலவு அது உன்னைப் பிடிக்குமே…
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே…

எனக்குப் பிடித்த பாடல் Read More »

ஒரு பைத்தியம் பிடிக்குது

ஒரு பைத்தியம் பிடிக்குது பெண்ணே பெண்ணே…
அதன் வைத்தியம் உன்னிரு கண்ணே கண்ணே…
சிாித்தேனே நான் தானாய் மெல்ல…
துடித்தேனே என் உள்ளம் சொல்ல…

ஒரு பைத்தியம் பிடிக்குது Read More »

கோவிந்தா கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா சென்னையில…
புதுப்பொண்ணு…
சிரிக்கிறா மொறைக்கிறா ஆயிரத்தில்…
இவ ஒன்னு…
எதுக்கு வந்தாலோ இம்ச தந்தாலோ…

கோவிந்தா கோவிந்தா Read More »

சரியா இது தவறா

சரியா இது தவறா…
இந்த உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல…
சரியா காதல் தவறா…
வரமா இது வலயா…
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல…
வரமா காதல் வலயா…

சரியா இது தவறா Read More »

Scroll to Top