கோவிந்தா கோவிந்தா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்விஜய் பிரகாஷ்சி. சத்யாஎங்கேயும் எப்போதும்

Govinda Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கோவிந்தா கோவிந்தா சென்னையில…
புதுப்பொண்ணு…
சிரிக்கிறா மொறைக்கிறா ஆயிரத்தில்…
இவ ஒன்னு…

ஆண் : எதுக்கு வந்தாலோ இம்ச தந்தாலோ…

ஆண் : கோவிந்தா கோவிந்தா சென்னையில…
புதுப்பொண்ணு…
சிரிக்கிறா மொறைக்கிறா ஆயிரத்தில்…
இவ ஒன்னு…

ஆண் : டாடி மம்மி என்ன பேரு…
இவளுக்கு வச்சாங்க…
அட என்ன கேட்டா கொடச்சலுன்னு…
பேர வெப்பேங்க…

—BGM—

ஆண் : கொஞ்சம் கூட நம்பிக்க இல்ல…
கூட வந்து ஒட்டிகிட்ட தொல்ல…
கழட்டி விடவும் மனசே இல்ல…
என்ன கொடுமையடா…

ஆண் : காஞ்சு போன மொளகா உள்ள…
கொட்டிக் கிடக்கும் விதையப்போல…
காரமாக வெடிச்சா உள்ள…
பாவ நிலமையடா…

ஆண் : ஆகாயம் மேலேதான் அழகான மேகங்கள்…
அண்ணாந்து பார்க்க நேரமின்றி போவது எங்கேயோ…

ஆண் : வெயிலோடு மழையும்தான்…
ஒன்று சேர்ந்து வந்ததுபோல்…
இந்த கொஞ்ச நேரப் பயணம் சென்று…
முடிவது எங்கேயோ…

குழு : அடடா டாடி மம்மி என்ன பேரு…
இவளுக்கு வச்சாங்க…
என்ன என்ன என்ன கேட்டா சுமதாங்கினு…
பேரு வெப்பேங்க…

—BGM—

ஆண் : கப்பல் வாங்க வந்திருப்பாளோ…
செப்பல் வாங்க வந்திருப்பாளோ…
உசுர வாங்க வந்திருப்பாளோ…
ஒன்னும் புரியலயே…

ஆண் : ட்ரைலர் போல முடிந்திடுவாலோ…
ட்ரைன போல நீண்டிடுவாலோ…
எப்ப இவன இவ விடுவாளோ…
ஒன்னும் தெரியலயே…

ஆண் : அப்பாவி போலத்தான் தப்பாக நெனச்சேனே…
ஐந்நூறு கேள்வி கேட்டு கேட்டு ஆளக்கொல்றாலே…

குழு : இவ இவ வந்தபோது வந்த கோபம்…
இப்போ இல்லையடா…
இவ சேர்த்து வைத்த சந்தேகங்கள்…
ஆண் : டூ நாட் டூ சம் டைம்ஸ் டைம்ஸ்…

ஆண் : சகரிச ச ச ச ரி க ம நி…
சகரிச ச ச ச ரி க ம நி…
கோவிந்தா…

ஆண் : கோவிந்தா கோவிந்தா சென்னையில…
புதுப் பொண்ணு…
சிரிக்கிறா மொறைக்கிறா ஆயிரத்தில்…
இவ ஒன்னு…
ஓஹோ ஓஓஓஓஓ ஓஹோ… கோவிந்தா…

ஆண் : கோவிந்தா…


Notes : Govinda Song Lyrics in Tamil. This Song from Engaeyum Eppothum (2011). Song Lyrics penned by Na. Muthukumar. கோவிந்தா கோவிந்தா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading