நானே இந்திரன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாபென்னி டயல் & மாணிக்க விநாயகம்தேவி ஸ்ரீ பிரசாத்சிங்கம்

Naane Indhiran Song Lyrics in Tamil


ஆண் : நாலு காலு பாய்ச்சலிலே…
ரெண்டு கண்ணு மேய்ச்சலிலே…
எட்டு திசை கூச்சலிலே…
தட்டுக்கிற ஓசையிலே…

—BGM—

ஆண் : சுத்திவரான் சுழண்டு வரான்…
புயல் போல எங்கும்…
அட பாய்ந்து வரான் பறந்து வரான்…
நம்ம துரை சிங்கம்…

—BGM—

ஆண் : ஹேய்… நானே இந்திரன் நானே சந்திரன்…
பொறந்த ஊருக்குள்ள…
சூரியனை போல் சுத்தி வருவேன்…

ஆண் : பாதி நல்லவன் மீதி வல்லவன்…
மோத வந்தவனை எட்டி மிதிப்பேன்…
முட்டி உடைப்பேன்…

ஆண் : ஹேய் காக்கி சட்டை நாட்டாம நானு…
கைது பண்ணும் வேலை இல்லை…
அண்ணன் தம்பி சண்டைக்கு வீணா…
கேசு போட தேவை இல்லை…

ஆண் : வீராதி வீரன் எல்லாம்…
எப்போதுமே வீராப்பா திரிவதில்லை…

ஆண் : ஹே சொல்லிதரவா…
ஹே அள்ளி விடவா…
ஹே சொல்லிதரவா வா வா வா…
ஹே அள்ளி விடவா… ஆஅ ஆஅ…

—BGM—

ஆண் : ஹே… அம்மாவின் கையில் சோறு…
அதில் உள்ள ருசியே வேறு…
தினம் தோறும தின்னு பாரு…
உன்னோட ஆயுள் நூறு…

ஆண் : சொந்த பந்தங்கள் கூட இருந்தா…
வந்த துன்பங்கள் தூர பறக்கும்…
தாமிரபரணியில முங்கி குளிச்சா…
தரணி ஆளுகிற தெம்பு கிடைக்கும்…

ஆண் : ஊரோட இருக்கணும்டா…
என்ன போல பேரோட இருக்கணும்டா…

ஆண் : ஹேய் கத்துதரவா ஒத்துகிடவா…
கத்துதரவா வா வா ஒத்துகிடவா… ஆஅஆ…

ஆண் : நானே இந்திரன் நானே சந்திரன்…
பொறந்த ஊருக்குள்ள…
சூரியனை போல் சுத்தி வருவேன்…

—BGM—

குழு : ஹே சீறிவரும் காளை கூட ஒதுங்கும்…
இவன் பேரை சொன்னா வன்முறையும் அடங்கும்…

குழு : தன்னானே தான்னானே தந்தானே…
தன்னானே தான்னானே தந்தானே…

குழு : நல்லூரில் பொறந்த ஒரு தங்கம்…
இவன் காக்கிசட்டை போட்டா சிங்கம்…

குழு : தன்னானே தான்னானே தந்தானே…
தன்னானே தான்னானே தந்தானே…

—BGM—

ஆண் : கருக்கு வேல் அய்யனாரு…
கலையாத்தான் நிக்குறாறு…
கலைவாணி யாரும் வந்தா…
கலவாங்க விடமாட்டாறு…

ஆண் : எங்க ஊரில் ஒரு கெட்ட பழக்கம்…
யாரும் கேட்டாலும் அள்ளி கொடுப்போம்…
எதிரி வந்தாலும் நாங்கள் மதிப்போம்…
எந்த நிலைமையிலும் மேல இருப்போம்…

ஆண் : குல தெய்வம் ஆறுமுகம்…
எங்களுக்கு எப்போதும் ஏறுமுகம்…
வேண்டிகிடவா வெற்றி தரவா…
வேண்டிகிடவா வெற்றி தரவா… ஹான் அஆன்…

ஆண் : நானே இந்திரன் நானே சந்திரன்…
பொறந்த ஊருக்குள்ள…
சூரியனை போல் சுத்தி வருவேன்…

ஆண் : பாதி நல்லவன் மீதி வல்லவன்…
மோத வந்தவனை எட்டி மிதிப்பேன்…
முட்டி உடைப்பேன்…

—BGM—


Notes : Naane Indhiran Song Lyrics in Tamil. This Song from Singam (2010). Song Lyrics penned by Viveka. நானே இந்திரன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading