காதல் வந்தாலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாபிரியதர்ஷினி & பாபா சேஹ்கல்தேவி ஸ்ரீ பிரசாத்சிங்கம்

Kadhal Vandhale Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காதல் வந்தாலே காலு ரெண்டும் தண்ணாலே…
காத்தா சுத்துதே உந்தன் பின்னாலே…

—BGM—

பெண் : ஆசை வந்தாலே ஐ லவ் யூ சொன்னாலே…
கண்ணு ரெண்டும் சுத்துதே உந்தன் முன்னாலே…

—BGM—

ஆண் : ஹேய்… திட்டம் போட்டுப் பார்த்து…
திமிராப் பேசி என்னை நீ வளைச்ச…

—BGM—

பெண் : வெட்டறுவா மீசை முறுக்கி மொறைச்ச…
என் நெஞ்சத் கலைச்ச…

—BGM—

ஆண் : ஹேய் வாடி ஹேய் வாடி…
நீ வாடாமல்லிப் பூதாண்டி…
இடுப்பு கொண்டை ஊசி…
சிரிப்பு விண்டோவ் ஏசிதான்…

—BGM—

ஆண் : ஹே… முதுகு தேக்குமரம்…
முழுசாப் பார்த்தா ஜுரம்தான்…

—BGM—

பெண் : நெத்தி நடுவேப் பொட்டு…
வைக்கவே கஷ்டம் ஆச்சு…
உன்னை நெனைச்சே ஒரு ஓரம் வச்சுக்கிறேன்…

ஆண் : முன்னப்போல நான் இல்ல…
மொத்தம்மா மாறியாச்சு…
குற்றவாலியக் கூட கொஞ்சிக் கூப்பிடுறேன்…

பெண் : நெசமா ஒன்னப் பத்திப் பேச நேரன் பத்தலடா…
மெதுவா முன்னப் போல பூமி சுத்தலடா…

ஆண் : சட்டினிய விட்டுப்புட்டு இட்லியத் திண்ணுப்புட்டேன்…
சட்டுன்னு அம்மாக்கிட்ட ஏதோ ரீலு விட்டேன்…

பெண் : ஹே… வீரா ஹேய் சூறா…
நீ ஒட்டிக்கிட்ட நெஞ்சுப் பூரா…
பார்வைப் பட்டாக் கத்தி பாயும் என்னைச் சுத்தி வா…

—BGM—

பெண் : ஹோ ஓ… எனக்கு எப்போதுமே…
நெனைப்பு உன்னைப் பத்தித்தான்…

—BGM—

ஆண் : ஹான்… மீசைத் திருத்தச் சின்ன கத்திரிகோல வச்சேன்…
முத்த நினைப்பில் நானும் மூக்கை வெட்டிக்கிட்டேன்…

பெண் : பட்டுப் பொடவக்கட்டி பட்டுன்னு காலில் விழ…
பத்து தடவை தினம் ஒத்திகைப் பார்த்துக்கிட்டேன்…

ஆண் : சத்துள்ள சாப்பாடெல்லாம் தின்னு நின்னு என் ஒடம்ப…
சட்டுன்னு சோலத் தட்டை போலே மாத்துறியே…

பெண் : பட்டுன்னு வெட்டிப் பேசி முட்டி நிக்கும் என் குணத்த…
கட்டித்தான் போட்டு ரொம்ப சாந்தம் மாத்துறியே…

ஆண் : ஹேப்… பாரு நீ பாரு…
நீ பார்த்தா மனம் ஜோரு ஜோரு…
உனக்கு முன்னாலதான் நிலவே டல்லா இருக்கு…

—BGM—

ஆண் : எனக்கு கிட்டதட்ட இதயமும் புல்லா இருக்கு…

—BGM—


Notes : Kadhal Vandhale Song Lyrics in Tamil. This Song from Singam (2010). Song Lyrics penned by Viveka. காதல் வந்தாலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading