ஷி ஸ்டோல் மை ஹார்ட்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஷான் & மேகாதேவி ஸ்ரீ பிரசாத்சிங்கம்

Stole My Heart Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹேய்… ஒரு வார்த்தை மொழியாலே…
என்னை உருக வைத்தாள்…
என்னை உருக வைத்தாள்…

BGM

ஆண் : ஒரு பார்வை வழியாலே…
என்னை நெருங்கிவிட்டாள்…
என்னை நெருங்கிவிட்டாள்…

BGM

ஆண் : ஒரு மின்னல் இடி போலே…
என்னை துடிக்கவிட்டாள்…
என்னை துடிக்கவிட்டாள்…

ஆண் : ஒரு காதல் வார்த்தாலே…
என்னை ஏதேதோ செய்துவிட்டாள்…

ஆண் : ஷி ஸ்டோல் மை ஹார்ட்…
ஷி ஸ்டோல் மை ஹார்ட்…
ஷி ஸ்டோல் மை ஹார்ட்…
ஷி ஸ்டோல் மை லிட்டில் லிட்டில் ஹார்ட்…

BGM

ஆண் : வெள்ளை வெள்ளையாய் இரவுகள்…
கொள்ளை கொள்ளையாய் கனவுகள்…
கொஞ்ச கொஞ்சமாய் கரைகிறேன்…
அன்பே உன் காதலாலே…

ஆண் : சின்ன சின்னதாய் ஆசைகள்…
புத்தம் புதிதாய் கவிதைகள்…
லட்சம் லட்சமாய் தோன்றுதே…
அன்பே உன் செய்கையாலே…

பெண் : ஒரு சாரல் மழையாலே…
என்னை நனைய வைத்தான்…
என்னை நனைய வைத்தான்…

பெண் : புயலாக உருமாறி…
என்னை வேரோடு சாய்த்துவிட்டான்…

பெண் : ஹி ஸ்டோல் மை ஹார்ட்…
ஹி ஸ்டோல் மை ஹார்ட்…
ஹி ஸ்டோல் மை லிட்டில் லிட்டில் ஹார்ட்…

BGM

பெண் : ஓ… நெஞ்சின் அறைகள் திறக்கிறேன்…
உன்னை அதிலே நிறைக்கிறேன்…
என்னை முழுதாய் மறக்கிறேன்…
அன்பே உன் காதலாலே…

பெண் : உன்னை எண்ணியே வசிக்கிறேன்…
என்னை அதனால் ரசிக்கிறேன்…
தன்னந் தனியே மிதக்கிறேன்…
அன்பே உன் செய்கையாலே…

ஆண் : ஓ… தலை கால்தான் புரியாமல்…
என்னை தவிக்கவைத்தாள்…
என்னை தவிக்கவைத்தாள்…

ஆண் : தலைக்கணமாய் நடந்தேதான்…
என்னை ஏதேதோ செய்துவிட்டாள்…

ஆண் : ஷி ஸ்டோல் மை ஹார்ட்…
ஷி ஸ்டோல் மை ஹார்ட்…
ஷி ஸ்டோல் மை லிட்டில் லிட்டில் ஹார்ட்…


Notes : Stole My Heart Song Lyrics in Tamil. This Song from Singam (2010). Song Lyrics penned by Viveka. ஷி ஸ்டோல் மை ஹார்ட் பாடல் வரிகள்.


Scroll to Top