இது நாள் வரையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஆதித்யா ராவ் & ஜொனிடா காந்திஏ. ஆர். ரகுமான்அச்சம் என்பது மடமையடா

Idhu Naal Song Lyrics in Tamil


BGM

ஆண் : இது நாள் வரையில் உலகில் எதுவும்…
அழகில்லை என்றேன் எனை ஓங்கி அறைந்தாலே…
குறில் கூச்சத்தால் நெடில் வாசத்தால்…
ஒரு பாடல் வரைந்தாலே…

ஆண் : இங்கு எந்தன் வீட்டின் கண்ணாடி பார்த்து…
பிறந்தநாள் வாழ்த்து சொன்னேனே…

ஆண் : இதுவரை ஏதுமே உலகில் அழகில்லை…
என்று நான் நினைத்ததை பொய் ஆக்கினாள்…
இதுவரை ஏதுமே மொழியில் சுவை இல்லை…
என்று நான் நினைத்ததை பொய் ஆக்கினாள்…

ஆண் : இதுவரை காற்றிலே தூய்மை இல்லை என்றேனே…
அனைத்தையும் பொய் ஆக்கினாள்…

BGM

பெண் : ஓ… மெத்தை மேலே வான் மேகம் ஒன்று…
உட்கார்ந்து கொண்டு உன் கண்ணை பார்த்தால்…
அய்யய்யோ இனிமேலே என்ன செய்வாயோ…

ஆண் : என் வாழ்க்கை முன் போல் இல்லை…
அதனால் என்ன பரவா இல்லை…
இனிமேல் நீ என்ன செய்வாயோ…

ஆண் : இதுவரை ஏதுமே உலகில் அழகில்லை…
என்று நான் நினைத்ததை பொய் ஆக்கினாள்…

BGM

ஆண் : அழகில்லை என்றேன்…
அதை அவள் பொய் ஆக்கினாள்…

BGM

ஆண் : இசை சுகம் இல்லை என்றேன்…
அதை அவள் பொய் ஆக்கினாள்…
மொழியில் சுவை இல்லை என்றேன்…
அதை அவள் பொய் ஆக்கினாள்…

ஆண் : அவள் அவள் அவள் அவள்
அவள் அவள் பொய் ஆக்கினாள்…
அவள் அவள் அவள் அவள்
அவள் அவள் பொய் ஆக்கினாள்…

ஆண் : அவள் அவள் பொய் ஆக்கினாள்…


Notes : Idhu Naal Song Lyrics in Tamil. This Song from Achcham Yenbadhu Madamaiyada (2016). Song Lyrics penned by Madhan Karky. இது நாள் வரையில் பாடல் வரிகள்


Scroll to Top