கண்கள் ரெண்டும் பேசுதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டயான் ஷான்நெருஜன் செஹசோதி & திவாகர்கௌசிகன் சிவலிங்கம்ஆல்பம் சாங்ஸ்

Kangal Rendum Pesuthey Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்கள் ரெண்டும் பேசுதே…
உள்ளம் உன்வாசம் ஆனதே…
என்னோடு காதலில் சேர்ந்திட வந்தவள்…
கள்ளம் இல்லா பெண் அவள்…

ஆண் : கருங்கூந்தல் வாசனை ஆயிரமே…
கண்ணுக்குள் காண்பவை வைரமே… ஒஒஓ…
சொர்கள் யாவும் மின்னுமே…
நதியின் அழகைப் போலவே…

BGM

ஆண் : மனதை கேட்டாய்…
வசதி கேட்டாய்…
நேரத்தை கூட நீ கேட்டாய்…

ஆண் : எடுத்து தந்தேன்…
முழுதும் தந்தேன்…
உயிரைக் கூட நான் தந்தேன்…

ஆண் : ஏனோ ஏனோ ஏனோ…
இருவிழிகளில் காதலை புதைத்தாய்…
மீண்டும் மீண்டும் மீண்டும்…
அதை மறைத்தேன் பொய்களை அளித்தாய்…

ஆண் : என்னை விட இன்னொருவன் கூட நீ… ஒஒ…

ஆண் : கண்கள் ரெண்டும் பேசுதே…
உள்ளம் உன்வாசம் ஆனதே…
என்னோடு காதலில் சேர்ந்திட வந்தவள்…
கள்ளம் இல்லா பெண் அவள்…

ஆண் : கருங்கூந்தல் வாசனை ஆயிரமே…
கண்ணுக்குள் காண்பவை வைரமே… ஒஒஓ…
சொர்கள் யாவும் மின்னுமே…
நதியின் அழகைப் போலவே…

BGM

ஆண் : அவளை எண்ணி முழுதும் நம்பி…
தினமும் துடிக்கிறேன் வெம்பி…
தெரிந்து கொண்டேன் புரிந்து கொண்டேன்…
அவளின் இருமுகம் கண்டேன்…

ஆண் : உண்மை உண்மை உண்மை வெளிவரவே…
காத்திருந்தேன் அடடா…
என்னை என்னை என்னை அவள் மறக்கும்…
நேரம் தோன்றும் அடடா…

ஆண் : கண்ணீர்களும் ஏமாற்றமும் தங்கிட நான்… ஒஒ…

ஆண் : கண்கள் ரெண்டாய் பேசுதே…
உள்ளம் தன்வழி போனதே…
ஏன் இந்த காதலின் வலியை தந்தவள்…
கள்ளம் உள்ள பெண் அவள்…

ஆண் : கருங்கூந்தல் வீசி சென்றவளே…
கண்ணுக்குள் காண்பது மின்னலே… ஒஒஓ…
சொர்கள் யாவும் பொய்களே…
நதியின் கரைகள் போலவே…

ஆண் : கண்கள் ரெண்டாய் பேசுதே…
உள்ளம் தன்வழி போனதே…
ஏன் இந்த காதலின் வலியை தந்தவள்…
கள்ளம் உள்ள பெண் அவள்…

ஆண் : கருங்கூந்தல் வீசி சென்றவளே…
கண்ணுக்குள் காண்பது மின்னலே… ஒஒஓ…
சொர்கள் யாவும் பொய்களே…
நதியின் கரைகள் போலவே…


Notes : Kangal Rendum Pesuthey Song Lyrics in Tamil. This Song from Album Songs (2014). Song Lyrics penned by Dayan Shan. கண்கள் ரெண்டும் பேசுதே பாடல் வரிகள்.


Scroll to Top