சூரத்தேங்கா அட்ரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்திப்புவித்யாசாகர்கில்லி

Soora Thenga Song Lyrics in Tamil


BGM

ஆண் : சூரத்தேங்கா அட்ரா அட்ரா…
சூரியன தொட்ரா தொட்ரா…
சூரகாத்த புட்ரா புட்ரா…
சுத்தி சுத்தி உட்ரா உட்ரா…

BGM

ஆண் : சூரத்தேங்கா அட்ரா அட்ரா…
சூரியன தொட்ரா தொட்ரா…
சூரகாத்த புட்ரா புட்ரா…
சுத்தி சுத்தி உட்ரா உட்ரா…

ஆண் : நெஞ்ச தூக்கி நட்ரா நட்ரா…
நெருப்பை போல இர்டா இர்டா…
நெனச்சதெல்லாம் செஞ்சி முடிடா… ஏ மாமே…

ஆண் : சீறி அடிச்சா கில்லி பறக்கும்…
நான் சீறி அடிச்சா விண்ணே பொளக்கும்…

ஆண் : கில்லி ஆ கில்லி ஆ கில்லி…
கில்லி ஆ கில்லி ஆ கில்லி…
கில்லி ஆ கில்லி ஆ கில்லி…
கில்லி ஆ கில்லி ஆ கில்லி…

ஆண் : சூரத்தேங்கா அட்ரா அட்ரா…
சூரியன தொட்ரா தொட்ரா…
சூரகாத்த புட்ரா புட்ரா…
சுத்தி சுத்தி உட்ரா உட்ரா…

குழு : உட்றா உட்றா உட்றா உட்றா…
உட்றா உட்றா உட்றா உட்றா…
உட்றா உட்றா உட்றா உட்றா…
உட்றா உட்றா உட்றா உட்றா…

BGM

குழு : வாவ் வாவ் வாட் எ கேர்ள்…
வாவ் வாவ் வாட் எ கேர்ள்…
ஹே… ஜீன்ஸு ராணி ஜீன்ஸு ராணி சான்சு உடலாமா…
இஞ்சிமறப்பா காரம் நீதான் கடிச்சு திங்கலாமா…

BGM

ஆண் : மிஸ்யூ வேர்ல்டும் வேணாம் வேணாம்…
முனியம்மாவும் வேணாம் வேணாம்…
மச்சி மச்சி மயங்காதடா…
குச்சி ஐஸா உருகாதடா…

ஆண் : பொழப்ப பார்த்து முன்னேறுடா…
பொழுது போனா கிடைக்காதுடா…
மனச பார்த்து பொண்ணுங்க வரும்டா… ஏ மாமே…

ஆண் : சீறி அடிச்சா கில்லி பறக்கும்…
நான் சீறி அடிச்சா விண்ணே பொளக்கும்…

ஆண் : கில்லி ஆ கில்லி ஆ கில்லி…
கில்லி ஆ கில்லி ஆ கில்லி…
கில்லி ஆ கில்லி ஆ கில்லி…
கில்லி ஆ கில்லி ஆ கில்லி…
கில்லி கில்லி கில்லி…

BGM

ஆண் : கணேசன்னா கர்ணம் போடு…
ஐயப்பன்னா சரணம் போடு…
கணேசன்னா கர்ணம் போடு…
ஐயப்பன்னா சரணம் போடு…

ஆண் : கந்தனுக்கு கவசம் பாடு…
அம்மனுக்கு விரதம் எடு…
சிவனுக்கு நீ ஆட்டம் போடு…
ஸ்ரீரங்கமா பாட்ட போடு…
சந்தோஷமா விசில போடுடா… ஏ மாமே…

ஆண் : சீறி அடிச்சா கில்லி பறக்கும்…
நான் சீறி அடிச்சா விண்ணே பொளக்கும்…

ஆண் : கில்லி ஆ கில்லி ஆ கில்லி…
கில்லி ஆ கில்லி ஆ கில்லி…
கில்லி ஆ கில்லி ஆ கில்லி…
கில்லி ஆ கில்லி ஆ கில்லி…
கில்லி கில்லி கில்லி…

BGM


Notes : Soora Thenga Song Lyrics in Tamil. This Song from Ghilli (2004). Song Lyrics penned by Na. Muthukumar. சூரத்தேங்கா அட்ரா பாடல் வரிகள்.


Scroll to Top