ஒரே ஒரு தோப்புல

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வேலம் சி.மனோகர்சபாஷ் & ஸ்ரீலேகா பார்த்தசாரதிதேவாதேவதையை கண்டேன்

Ore Oru Thoppilae Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரே ஒரு தோப்புல ஒரே ஒரு மாமரம்…
ஒரே ஒரு மாமரத்துல ஒரே ஒரு மாங்கொலை…
ஒரே ஒரு மாங்கொலையில ஒரே ஒரு மாம்பழம்…
ஒரே ஒரு மாங்கொலையில ஒரே ஒரு மாம்பழம்…
பழம் எனக்கு கொட்ட உனக்கு…
மாம்பழம் எனக்கு மாங்கொட்ட உனக்கு…

BGM

பெண் : ஒரே ஒரு தோப்புல ஒரே ஒரு தென்னமரம்…
ஒரே ஒரு தென்னமரத்துல ஒரே ஒரு தென்னங்கொலை…
ஒரே ஒரு தென்னங்கொலையில ஒரே ஒரு தேங்காய்…
ஒரே ஒரு தென்னங்கொலையில ஒரே ஒரு தேங்காய்…
காய் உனக்கு தண்ணீர் எனக்கு…
தேங்காய் உனக்கு அந்த தண்ணீர் எனக்கு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : வா வா மரியா…

BGM

ஆண் : உன் மனச நீயும் தரியா…

BGM

ஆண் : பகலை ஒழிப்போமடி இரவில் அணைப்போமடி…
புது உலகத்தை படைப்போமடி…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : போ போ தனுஷா…

BGM

பெண் : உன் மனசு போகுது தினுசா…

BGM

பெண் : என்னை தீண்டதடா தொல்லை பண்ணாதடா…
எல்லை மீறாதடா…

ஆண் : மண்ணுக்குள்ளே போடாம விதையும் முளைக்குமா…
மனசு ரெண்டும் சேரம காதல் பிறக்குமா…

பெண் : அந்த தேவ தாஸும் பார்வதியும் சேரவில்லையே…
அந்த லைலாவும் மஜ்னும் கூட சேரவில்லையே…

ஆண் : அடி நீயும் நானும் சேர்ந்து விட்டா…
அவங்க ஆசை தீருமடி…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : காய் உனக்கு தண்ணீர் எனக்கு…
தேங்காய் உனக்கு அந்த தண்ணீர் எனக்கு…

ஆண் : பழம் எனக்கு கொட்ட உனக்கு…
மாம்பழம் எனக்கு மாங்கொட்ட உனக்கு…

BGM

ஆண் : நீ பஞ்சுல செஞ்ச சீலையா…

BGM

ஆண் : என் நெஞ்சில புது வழியா…

BGM

ஆண் : அடி கைகள் ரெண்டும் ஒண்ணா சேரம்தான்…
எந்த ஓசையும் வராதடி…

பெண் : வாத்திக்குச்சி பொடியா…

BGM

பெண் : நன் சிவகாசி வெடியா…

BGM

பெண் : மாலை போடமத்தான் சேலை வாழாதடா…
சோலை பூக்காதடா…

ஆண் : வயசு பொண்ணு சிரிப்பு…
என்ன சும்மா கிடைக்குமா…
என் வாலிபத்தை அடக்கு
வெச்ச உம்மா கிடைக்குமா…

BGM

பெண் : காத்து போல நீயும்தான் சீறி வராதே…
நான் நேத்து பூத்த பூவுதான் காம்பு தாங்காதே…

ஆண் : அடி ஓத பூவுல மால கட்டி…
உன் கழுத்துல போடட்டுமா…

பெண் : ஒரே ஒரு தோப்புல ஒரே ஒரு தென்னமரம்…
ஒரே ஒரு தென்னமரத்துல ஒரே ஒரு தென்னங்கொலை…
ஒரே ஒரு தென்னங்கொலையில ஒரே ஒரு தேங்காய்…
ஒரே ஒரு தென்னங்கொலையில ஒரே ஒரு தேங்காய்…
காய் உனக்கு தண்ணீர் எனக்கு…
தேங்காய் உனக்கு அந்த தண்ணீர் எனக்கு…

ஆண் : ஒரே ஒரு தோப்புல ஒரே ஒரு மாமரம்…
ஒரே ஒரு மாமரத்துல ஒரே ஒரு மாங்கொலை…
ஒரே ஒரு மாங்கொலையில ஒரே ஒரு மாம்பழம்…
ஒரே ஒரு மாங்கொலையில ஒரே ஒரு மாம்பழம்…
கொட்ட உனக்கு பழம் எனக்கு…
மாங்கொட்ட உனக்கு பழம் எனக்கு…
கொட்ட உனக்கு பழம் எனக்கு…
மாங்கொட்ட உனக்கு பழம் எனக்கு…

BGM


Notes : Ore Oru Thoppilae Song Lyrics in Tamil. This Song from Devathayai Kanden (2005). Song Lyrics penned by Velam C. Manohar. ஒரே ஒரு தோப்புல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading