மாலே மணிவண்ணா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. சுசீலாகுன்னக்குடி வைத்தியநாதன்திருமலை தெய்வம்

Malai Manivanna Mayavane Song Lyrics in Tamil


பெண் : மாலே மணிவண்ணா மாயவனே…
இந்த மங்கை திருமகளின் நாயகனே… ஹேஏஏ…

பெண் : மாலே மணிவண்ணா மாயவனே…
மாலே மணிவண்ணா மாயவனே…
இந்த மங்கை திருமகளின் நாயகனே…
மங்கை திருமகளின் நாயகனே… ஹேஏஏ…
மாலே மணிவண்ணா மாயவனே…

BGM

பெண் : நீலத் திருமேனி கொண்டவனே…
நீலத் திருமேனி கொண்டவனே…
எனக்கு நெஞ்சில் இடம் தந்த மன்னவனே…
நெஞ்சில் இடம் தந்த மன்னவனே… ஏ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மாலே மணிவண்ணா மாயவனே…

BGM

பெண் : பள்ளியில் நான் தனியே காத்திருப்பேன்…
பள்ளியில் நான் தனியே காத்திருப்பேன்…
நீ பக்தர்கள் வருவதற்கு காத்திருப்பாய்…
பக்தர்கள் வருவதற்கு காத்திருப்பாய்…

பெண் : உள்ளத்தில் உனை எண்ணி துடித்திருப்பேன்…
உள்ளத்தில் உனை எண்ணி துடித்திருப்பேன்…
நீயோ உலகத்தில் எங்கேயோ நடித்திருப்பாய்…
நீ நடித்திருப்பாய்…

பெண் : மாலே மணிவண்ணா மாயவனே…

BGM

பெண் : திருநாள் கண்டதெல்லாம் போதாதோ…
அதில் ஒருநாள் எனக்குத் தந்தால் ஆகாதோ…
தேவனின் மனைவியென்றால் பெண்ணில்லையோ…
காதல் திருப்பள்ளிதனை நாட மனமில்லையோ…
மனமில்லையோ…

பெண் : மாலே மணிவண்ணா மாயவனே…

BGM

பெண் : மலரடி தொழுவதற்கு பலர் வருவார்…
மலரடி தொழுவதற்கு பலர் வருவார்…
அதை நான் மடியினில் வைத்துக் கொண்டால்…
எவர் தொடுவார்…
மடியினில் வைத்துக் கொண்டால்…
எவர் தொடுவார்…

பெண் : திருவடி சேவை செய்ய பிறந்தவள் நான்…
திருவடி சேவை செய்ய பிறந்தவள் நான்…
உந்தன் தேவி என்றே உலகம் அறிந்தவள் நான்…
அறிந்தவள் நான்… அறிந்தவள் நான்…
உலகம் அறிந்தவள் நான்…

பெண் : மாலே மணிவண்ணா மாயவனே…
இந்த மங்கை திருமகளின் நாயகனே… ஹேஏஏ…
மாலே மணிவண்ணா மாயவனே…


Notes : Malai Manivanna Mayavane Song Lyrics in Tamil. This Song from Thirumalai Deivam (1973). Song Lyrics penned by Kannadasan. மாலே மணிவண்ணா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading