பார்த்தால் பரவசம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கங்கா சித்தராசு, ஏ.ஆர். ரெய்ஹானா, ஃபெபி மணி, ஃபெகி & பூர்ணிமாஏ.ஆர்.ரகுமான்பார்த்தாலே பரவசம்

Paarthale Paravasam Song Lyrics in Tamil


குழு : பரவசம் பரவசம் பரவசம்…
பரவசம் சம் சம் சம்…
பரவசம் பரவசம் பரவசம்…
பரவசம் சம் சம் சம்…

BGM

ஆண் : தப்பிச்சுக்கோ…

பெண் : ராத்திரியின் சொந்தகாரா…
ரகசிய போர் வித்தைகாரா…
முத்ததால் வன்முறை செய்வாயா… ஆ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்…
தனியாக குளித்தால் கஞ்சம்…
ஒன்றாக குளித்திட வருவாயா… ஆ…

பெண் : பார்த்தாலே பரவசம்… ஏ…

பெண் : பரவசம் பரவசம்…
உன்னை பார்த்தால் பரவசம்…
பரவசம் பரவசம்…
உன்னை பார்த்தால் பரவசம்…

பெண் : ராத்திரியின் சொந்தகாரா…
ரகசிய போர் வித்தைகாரா…
முத்ததால் வன்முறை செய்வாயா… ஆ…

பெண் : தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்…
தனியாக குளித்தால் கஞ்சம்…
ஒன்றாக குளித்திட வருவாயா… ஆ…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தப்பிச்சுக்கோ தப்பிச்சுக்கோ…
தப்பிச்சுக்கோ தப்பிச்சுக்கோ…
தப்பிச்சுக்கோ தப்பிச்சுக்கோ…
தப்பிச்சுக்கோ தப்பிச்சுக்கோ…
தப்பிச்சுக்கோ…

பெண் : அட வள்ளுவரும் உனக்கென உறவா…
இரு உதடுகள் ரெண்டு வரி குறளா…
இன்ப பதமுறை தருவாயா… தருவாயா… ஆ…

பெண் : எங்கள் காதலும் காபியும் ஒன்று…
ரெண்டும் சுட சுட குடித்தால் நன்று…
மெல்ல சுவைத்திட வருவாயா… ஆ…
வருவாயா வருவாயா வருவாயா…

பெண் : நான் வெண்ணை போலவே உன்னை தின்னவா நாதா…
பல கோடி ஆண்களும் உனக்கு முன்னாள் சாதா…

பெண் : ராத்திரியின் சொந்தகாரா…
ரகசிய போர் வித்தைகாரா…
முத்ததால் வன்முறை செய்வாயா… ஆ…

பெண் : தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்…
தனியாக குளித்தால் கஞ்சம்…
ஒன்றாக குளித்திட வருவாயா… ஆ…

பெண் : பரவசம் பரவசம்…
உன்னை பார்த்தால் பரவசம்…
பரவசம் பரவசம்…
உன்னை பார்த்தால் பரவசம்…

BGM

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : தினம் உச்சரிக்கும் உந்தன் பெயராலே…
மனம் நச்சரிக்கும் சுவர் கோழி போலே…
என் காயம் தீர மருந்து நீதானே… நீதானே…

பெண் : சிவகாசியின் தீபொறி எடுத்து…
சிரபுன்ஜியில் ஈரபதம் கொடுத்து…
கோலார் தங்கம் சேர்த்த அங்கம்தானா… ஆஅ…

பெண் : நீ வீதிவலம் வந்தால் தெருவிளக்கும்…
கண்ணடிக்கும் கண்ணா…
எங்க என்னை தவிர அணைத்து பெண்களுக்கும்…
நீதான் அண்ணா…

ஆண் : தப்பிச்சிக்கோ…

பெண் : ராத்திரியின் சொந்தகாரா…
ரகசிய போர் வித்தைகாரா…
முத்ததால் வன்முறை செய்வாயா… ஆ…

பெண் : தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்…
தனியாக குளித்தால் கஞ்சம்…
ஒன்றாக குளித்திட வருவாயா… ஆ…

பெண் : பார்த்தாலே பரவசம்… ஏ…

பெண் : நனையாமா உரிமைகாரா… ஆஅ…
மறைந்தேதும் மரமே… ஆ…
அதரத்தால் ஆயுதங்கள் செய்வாயா…
செய்வாயா செய்வாயா…

ஆண் : தப்பிச்சுக்கோ தப்பிச்சுக்கோ…
தப்பிச்சுக்கோ தப்பிச்சுக்கோ…
தப்பிச்சுக்கோ தப்பிச்சுக்கோ…
தப்பிச்சுக்கோ தப்பிச்சுக்கோ…

பெண் : ஆஹா…


Notes : Paarthale Paravasam Song Lyrics in Tamil. This Song from Paarthale Paravasam (2001). Song Lyrics penned by Vaali. பார்த்தால் பரவசம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading