பார்த்தால் பரவசம்
பரவசம் பரவசம்…
உன்னை பார்த்தால் பரவசம்…
பரவசம் பரவசம்…
உன்னை பார்த்தால் பரவசம்…
மன்மத மாசம் இது மன்மத மாசம்…
மன்மத மாசம்… மன்மத மாசம்…
மன்மத மாசம்… மன்மத மாசம்…
மன்மத மாசம்… மன்மத மாசம்…
நீதான் என் தேசிய கீதம் ரஞ்சனோ ரஞ்சனா…
ரஞ்சனோ ரஞ்சனா…
நீதான் என் தேசிய கீதம் ரஞ்சனோ ரஞ்சனா…
என் ஒரே பாடலே உயிர் காதலே…
என் மரியாதைக்கு உரியவளே…
மனதிற்கு இனியவளே…
அட மூன்றெழுத்து கெட்ட வார்த்தை…
அந்த வார்த்தை சிஷ்யா…
என்னவென்று சொல்லி தரவா…
அது உன்னை என்னை சுட்ட வார்த்தை…
அந்த வார்த்தை சிஷ்யா…
என்னவென்று சொல்லி தரவா…