நீதான் என்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபல்ராம் & கே.எஸ். சித்ராஏ.ஆர்.ரகுமான்பார்த்தாலே பரவசம்

Nee Thaan En Desiya Geetham Song Lyrics in Tamil


ஆண் : காதலே ஜெயம்…

BGM

ஆண் : நீதான் என் தேசிய கீதம் ரஞ்சனோ ரஞ்சனா…
ரஞ்சனோ ரஞ்சனா…
நீதான் என் தேசிய கீதம் ரஞ்சனோ ரஞ்சனா…

ஆண் : என் ஒரே பாடலே உயிர் காதலே…
என் மரியாதைக்கு உரியவளே…
மனதிற்கு இனியவளே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : காலையும் நீயே மாலையும் நீயே…
கனவிலும் நீயே நினைவிலும் நீயே…

ஆண் : நீதான் என் தேசிய கீதம் ரஞ்சனோ ரஞ்சனா…
ரஞ்சனோ ரஞ்சனா…

BGM

ஆண் : என் பிறவா மழலைகளை உன் விழியில் பார்க்கிறேன்…
பெண் : ஆஆ ஆஹான் ஆஹான்…

ஆண் : என் பிரவா மழலைகளை விழியில் பார்க்கிறேன்…
நான் எழுதா கவிதைகளை மொழியில் கேட்கிறேன்…
உன் மொழியில் கேட்கிறேன்…

பெண் : நான் வேண்டிய வரங்களை வரவில் பார்க்கிறேன்…
உன் வரவில் பார்க்கிறேன்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : என் விடியா இரவுகளை…
என் விடியா இரவுகளை உறவில் பார்க்கிறேன்…
உன் உறவில் பார்க்கிறேன்…

ஆண் : காதலே ஜெயம்… காதலே ஜெயம்…
காண்பதா உண்மையம்…
என் மரியாதைக்கு உரியவளே…
மனதிற்கு இனியவளே…

BGM

ஆண் : நீதான் என் தேசிய கீதம் ரஞ்சனோ ரஞ்சனா…
என் ஒரே பாடலே…

BGM

ஆண் : உடலால் வரும் சுகத்தை உதற பார்க்கிறேன்…
வெறும் உடலால் வரும் சுகத்தை உதற பார்க்கிறேன்…
நாம் இறந்தும் இறவாநிலை எதிர்ப்பார்க்கிறேன்…
எதிர்ப்பார்க்கிறேன்…

பெண் : எல்லா எழுத்துக்கும் உயிர் தொடக்கம்…
உயிர் தொடக்கம்…
என் எல்லா உணர்வுக்கும் என் எல்லா உணர்வுக்கும்…
நீ தொடக்கம் நீ தொடக்கம்…

ஆண் : காதலே ஜெயம்…
பெண் : காதலே ஜெயம் அது கடவுளின் குணம்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : என் மரியாதைக்கு உரியவளே…
மனதிற்கு இனியவளே…

பெண் : காலையும் நீயே மாலையும் நீயே…
கனவிலும் நீயே…
ஆண் : நனவிலும் நீயே…

ஆண் : நீதான் என் தேசிய கீதம்…

BGM

பெண் : உன் ஒரே பாடலே உயிர் காதலே…
என் மரியாதைக்கு உரியவனே…
இந்த மண்ணிலும் பெரியவனே…
காலையும் நீயே மாலையும் நீயே…
கனவிலும் நீயே நனவிலும் நீயே…

ஆண் : நீதான் என் தேசிய கீதம் ரஞ்சனோ ரஞ்சனா…
ரஞ்சனோ ரஞ்சனா…

BGM


Notes : Nee Thaan En Desiya Geetham Song Lyrics in Tamil. This Song from Paarthale Paravasam (2001). Song Lyrics penned by Vaali. நீதான் என் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading