அழகே சுகமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ் & சாதனா சர்கம்ஏ.ஆர்.ரகுமான்பார்த்தாலே பரவசம்

Azhage Sukama Song Lyrics in Tamil


BGM

ஆண் : அழகே சுகமா…
உன் கோபங்கள் சுகமா…
அழகே சுகமா…
உன் கோபங்கள் சுகமா…

BGM

பெண் : அன்பே சுகமா…
உன் தாபங்கள் சுகமா…
அன்பே சுகமா…
உன் தாபங்கள் சுகமா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : தலைவா சுகமா சுகமா…
உன் தனிமை சுகமா சுகமா…

பெண் : வீடு வாசல் சுகமா…
உன் வீட்டு தோட்டம் சுகமா…
பூக்கள் எல்லாம் சுகமா…
உன் பொய்கள் எல்லாம் சுகமா…

பெண் : அன்பே சுகமா…
உன் தாபங்கள் சுகமா…

BGM

ஆண் : அழகே உன்னை பிரிந்தேன்…
என் அறிவில் ஒன்றை இழந்தேன்…
வெளியே அழுதால் வெட்கம் என்று…
விளக்கை அணைத்து அழுதேன்…
வெளியே அழுதால் வெட்கம் என்று…
விளக்கை அணைத்து அழுதேன்…

பெண் : அன்பே உன்னை வெறுத்தேன்…
என் அறிவை நானே எறித்தேன்…
உறவின் பெருமை பிரிவில் கண்டு…
உயிரில் பாதி குறைந்தேன்…
உறவின் பெருமை பிரிவில் கண்டு…
உயிரில் பாதி குறைந்தேன்…

ஆண் : பழைய மாலையில்…
புதிய பூக்கள்தான் சேராதா…

பெண் : பழைய தாலியில்…
புதிய முடிச்சுகள் போடாதா…

ஆண் : வாழ்க்கை ஓர் வட்டம் போல்…
முடிந்த இடத்தில் தொடங்காதா…

பெண் : வாழ்க்கை ஓர் வட்டம்போல்…
முடிந்த இடத்தில் தொடங்காதா…

ஆண் : அழகே சுகமா…
உன் கோபங்கள் சுகமா…

BGM


Notes : Azhage Sukama Song Lyrics in Tamil. This Song from Paarthale Paravasam (2001). Song Lyrics penned by Vairamuthu. அழகே சுகமா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading