ஹசிலி ஃபிசிலி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்கார்த்திக், ஹரிணி, டாக்டர் பர்ன் & மாயாஹாரிஸ் ஜெயராஜ்ஆதவன்

Hasili Fisiliye Song Lyrics in Tamil


ஆண் : அன்பே உன்னால் மனம்…
குழு : ப்பிரீசிங்…
ஆண் : அடடா காதல் என்றும்…
குழு : அமீசிங்…
ஆண் : எக்ஸ்குயூஸ் மீ லெட் மீ டெல் யூ…
குழு : சம்திங்…
ஆண் : நீ சிரித்தால் ஐ போன்…
குழு : ட்ரிங் ட்ரிங்…
ஆண் : வீசும் அம்பு என் மேல்…
குழு : பாய…
ஆண் : காதல் வந்து என்னை…
குழு : ஆள…
ஆண் : வருவாயோ என்னை…
குழு : காப்பாற்ற…
ஆண் : வந்தால் மடி சாய்வேன்…
குழு : வாழ…

—BGM—

ஆண் : ஹசிலி ஃபிசிலி என் ரசமலி…
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்களி…
என் இளமையும் இளமையும் பனித்துளி…
குதுகலி…

ஆண் : எனக்கும் உனக்குமா இடைவெளி…
இரவிலும் இரவிலும் இமை வசி…
என் பகலிலும் பகலிலும் நடுநிசி…
புது ருசி…

ஆண் : அஞ்சனா அஞ்சனா…
கொஞ்சினால் தேன்தானா…
என் கனா… ஹோ… என் கனா…
என்றுமே நீதானா நீதானா…

ஆண் : ஹசிலி ஃபிசிலி என் ரசமலி…
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்களி…
என் இளமையும் இளமையும் பனித்துளி…
குதுகலி…

ஆண் : எனக்கும் உனக்குமா இடைவெளி…
நீ இரவிலும் இரவிலும் இமை வசி…
என் பகலிலும் பகலிலும் நடுநிசி…
புது ருசி…

—BGM—

ஆண் : உரசாமல் அலசாமல்…
உயிரோடு ஊறுது ஆசை…
அதுங்காமல் இதுங்காமல்…
இருந்தால்தான் ஒய்ந்திடும் ஓசை…

ஆண் : இரு விழியே ஏவுகணை…
உனக்கெதுதான் ஈடு இணை…
உன் இடையோ ஊசி முனை…
உடைந்திடுமோ சேரு எனை…

பெண் : நீ என்னை தீண்டினாய் வெப்பமா…
நான் உனக்கு பூக்களின் உப்புமா…
விரலில் உள்ளதே நுட்பமா…
நீ கொஞ்சம் தின்றாய்…
கொஞ்சிக் கொன்றாய்…

ஆண் : ஹசிலி ஃபிசிலி என் ரசமலி…
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்களி…
என் இளமையும் இளமையும் பனித்துளி…
குதுகலி…

ஆண் : எனக்கும் உனக்குமா இடைவெளி…
இரவிலும் இரவிலும் இமை வசி…
என் பகலிலும் பகலிலும் நடுநிசி…
புது ருசி…

—BGM—

ஆண் : அன்பே உன்னால் மனம்…
குழு : ப்பிரீசிங்…
ஆண் : அடடா காதல் என்றும்…
குழு : அமீசிங்…
ஆண் : எக்ஸ்குயூஸ் மீ லெட் மீ டெல் யூ…
குழு : சம்திங்…
ஆண் : நீ சிரித்தால் ஐ போன்…
குழு : ட்ரிங் ட்ரிங்…
ஆண் : நீ வீசும் அம்பு என் மேல்…
குழு : பாய…
ஆண் : காதல் வந்து என்னை…
குழு : ஆள…
ஆண் : வருவாயோ என்னை…
குழு : காப்பாற்ற…
ஆண் : வந்தால் மடி சாய்வேன்…
குழு : வாழ…
ஆண் : வாழ வாழ…
நான் வாழ வாழ கம் ஆன்…

பெண் : உயிரோடு உயிரோடு…
என்னை கொல்ல நெருங்குகிறாயே…
விரலோடு விரல் சேர்த்து…
இதழுக்குள் இறங்குகிறாயே…

பெண் : யாரிதழில் யாரிதழோ…
வேர்த்துவிடும் வெங்குழலோ…
உச்சி முதல் பாதம் வரை…
எத்தனையோ வித்தைகளோ…

ஆண் : நீ ஆடை பாதியாய் பாதியா…
நீ புலியும் மானும் கொண்ட ஜாதியா…
உன் அழகின் மீதிதான் பூமியா…
நீ முத்தப் பேயா வெக்கை தீயா…

ஆண் : ஹசிலி ஃபிசிலி என் ரசமலி…
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்களி…
என் இளமையும் இளமையும் பனித்துளி…
குதுகலி…

ஆண் : எனக்கும் உனக்குமா இடைவெளி…
இரவிலும் இரவிலும் இமை வசி…
என் பகலிலும் பகலிலும் நடுநிசி…
புது ருசி…

ஆண் : அஞ்சனா அஞ்சனா…
பெண் : கொஞ்சினால் தேன்தானா…
ஆண் : என் கனா… ஹோ… என் கனா…
பெண் : என்றுமே நீதானா…

—BGM—


Notes : Hasili Fisiliye Song Lyrics in Tamil. This Song from Aadhavan (2009). Song Lyrics penned by Pa. Vijay. ஹசிலி ஃபிசிலி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading