நா. முத்துக்குமார்

விழிகளிலே விழிகளிலே

விழிகளிலே விழிகளிலே…
புது புது மயக்கம் யார் தந்தார்…
அருகினிலே வருகையிலே…
புது புது தயக்கம் யார் தந்தார்…

விழிகளிலே விழிகளிலே Read More »

கண்ண கண்ண

கண்ண கண்ண கண்ண உருட்டி உருட்டி…
என்னை மெரட்டுனா நான் என்னசிறு பிள்ளையா…
பேசி பேசி பேசி வார்த்தையால…
என்ன தாக்குற நீ என்ன கிளிபிள்ளையா…

கண்ண கண்ண Read More »

ஓராயிரம் யானை

ஓராயிரம் யானை கொன்றால் பரணி…
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி…
தாய் வயிற்றில் தலை கீழாக…
உன் வழியோ இல்லை நேராக…
தோள் சாய புது உறவிங்கே…
தூண் எல்லாம் இனி தூளாக…

ஓராயிரம் யானை Read More »

தாம்தக்க தீம்தக்க

தாம் தக்க தீம் தக்க தைய தக்க கூத்து…
நீயில்ல நானில்ல நாமுண்ணு மாத்து…
தாம் தக்க தீம் தக்க தைய தக்க கூத்து…
நீயில்ல நானில்ல நாமுண்ணு மாத்து…

தாம்தக்க தீம்தக்க Read More »

விலகாதே எனதுயிரே

விலகாதே எனதுயிரே…
விலகாதே எனதுயிரே…
நீ போனால் அடி பிரியாதோ எனதுயிரே…
பழகாமல் என் கிளியே…
பறக்காதே நீ வெளியே…
அடி நீ போனால் உடன் பிரியாதோ எனதுயிரே…

விலகாதே எனதுயிரே Read More »

மானாமதுரை

மானாமதுரை குதிரை ஒண்ணு கலக்குதடா…
மாமன் மனச எதிர நின்னு இழுக்குதடா…
மேலமாசி வீதி வரை…
மதுரைக்கு நாங்க துரை…
தாவணிய பாத்தா மட்டும் ஞானப்பழம் நாங்க…

மானாமதுரை Read More »

மழை பொழிந்திடும்

மழை பொழிந்திடும் நேரம்…
மனதில் ஓர் ஈரம்…
இன்னும் என்ன தூரம்… ஆஹா ஆஆ…
தீயென உன் மோகம்…
திரியென என் தாகம்…
தீ பற்றிடும் நேரம்… ஆஹா ஆஆ…

மழை பொழிந்திடும் Read More »

தய்யத் தக்கா

தய்யத் தக்கா தக்கா…
நீ எங்கிருக்க மக்கா…
சோளக் காட்டுச் சொக்கா…
அட காத்திருக்கா அக்கா…
அக்காக்கேத்த மாப்பிள்ள…
எங்கிருக்கான் பயபுள்ள…

தய்யத் தக்கா Read More »

Scroll to Top